பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 417

_ வாழ்வுக்கு ஆதாவாயமைதலால் வானவர் மாதவம் மோன

_ முன்னுற வந்தது.

வானவர் தவம் எனக்கு உண்டு ஆதலால் நான் அவர் கதை _பப் பாடுகின்றேன் என்று கம்பர் நன்றியறிவு காட்டித்

_ங்கியிருப்பதாகவும் இதில் இடங் கிடக்கின்றது.)

அமார் தவம் இல்லையானல் சக்கரவர்த்தித் திருமகனுகவே _ புரிந்துகொண்டு இராமன் திருவயோக்கியில் இருந்து விடு _ இருப்பின் கதை விரியாது; ஆகவே அதனேக் கான் பாட

போகாதபடி இங்

ாம் பெருகிப் பாடச்செய்தது கேவர் செய்த மாதவமே ஆக

ால் அதனை கினைத்து போற்றி முந்துறப் புனைந்து குறித்தார்.

கவம் என்னது மாதவம் என்றது அமார் குலத்தோடு உலக

மெல்லாம் நலனடையும்படி பலனடைவு செய்த அதன் கிலை

அருகி எ 6576)

முடியாது போம் ; ஆங்கனம் யாதும் அருகிப்

தெய்வ சிந்தனையுடன் தவசிந்தனையும் செய்துகொண்டு கவி கை செய்திருக்கிரு.ர்.

இராமனுடைய பாலிய நிகழ்ச்சிகளைக் கூறிய பாகத்திற்குப் பாலகாண்டம் என்று பெயர். அவனது அவதாாம் உலகம் அடங்

லும் உயர் நலமடையும்படி ஒங்கி யெழுந்ததற்கு முதலில் அடி கோலியது முடிசூட முனைந்ததே யாம். அங்கிலைமைகள் யாவும்

அயோக்கியில் கலைமையாக நடந்தன ஆதலால் அவற்றை உரைக் கும் பகுதி அயோத்தியா காண்டம் என வந்தது. காண்டக் தொடர்பும் வைப்பு முறையும் கதை யிணைப்பைக் கவினுறுக்கி பிற்கின்றன U

கலியாணமாகி வந்தபின் புதுமண வைபவங்களுடன் சகி பதிகளனைவரும் காதல் நலங்கனிந்து ஐம்புல இன்பங்களும் ஆா கர்ந்து ஆர்வமுற்றிருந்தனர். கிருமாலும் இலட்சுமியும் னை இராமனும் சீதையும் பெருமால் கொண்டு ஒருவரை ஒருவர் காகலித்து உள்ளமும் உயிரும் ஒன்றா ய் உருகி நுகர்ந்து உவந்து வந்தார். பருவங்கள் பல கடந்தன.

இளவரசாயுள்ள அத் தலைமகனுக்கு முடி சூட்டிவைத்து

விட்டுக் கான் உலக பாாத்தில் கின்று ஒதுங்கியிருக்கவேண்டும்

53