பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 421

1. கசாகன் கரையைக் கண்டபொழுது தன்னுள் முன் _ எண்ணியிருந்த முடிசூடு கலைக் கடிது செய்ய முடிவு செய்து _ண்மனையை விட்டு விாைங்கெழுந்து சபா மண்டபத்தை _ங்கான். அரச காரியங்களைக் குறித்து அமைச்சர்களுடன் _ - சன் ஆலோசனை புரியும் அவையைச் சூழ்ச்சியின் ‘ருக்கை என்றார். மந்திாாலோசனைச் சை பக்குக் கவி கொடுத் _க்கும் பெயரைக் கருதிப் பார்க்க. குழ்கல்=பலதுறைகளே _ லமுற ஆழ்ந்து ஆராய்ந்து முடிவு செய்தல். சிந்தனைகளில் க்கிருக்கும் இந்த மந்திரசபைக்கு அரசன் கனக்குரிய ஆடம் பங்களுடன் வந்து சேர்ந்தான்.

4. -உடன் வந்த உரிமைச் சுற்றக் காரையும் சிற்றரசபை பும் வெளியே போகும்படி அளிபுரிந்து அன்புடன் உாைத்தான் ஆதலால் பரிவின் நீக்கின்ை என்றார். பரிவு=அன்பு) கான் சங்கா வர்த்தியாயிருந்தும் அதிகாாக் கொனியோடு கட்டளையிடா மல் மிருதுவாக இனிது மொழிந்தான் என்ற கல்ை அவனது _ளிவும் விநயமும் பெருந்தன்மையும் காண வந்தன. (ஒவ்வொரு செயலிலும் அரசர்பிரானுடைய உயரிய பண்பை நம் கவிஞர் பிான் உரிமையுடன் உணர்த்திவருகிறர். ஒரு உத்கம அரசன் அழுகி வரவேண்டிய உயர்கலங்களை யெல்லாம் இக்கலைமைப் பாத் இடத்தில் நிலை செய்திருக்கிறார். , =

ஆணேயின் படியே யாவரும் அகன் றனர். கசா தன் மட்டும் அளியே இருந்தான். அந்தக் கனி யிருக்கையைக் குறித்து மாத்திருக்கும் உரையும் உவமையும் உணர் வொளி வீசி உயர்

‘லயிலுள்ளன.

உலகங்களே யெல்லாம் நெடிது கின்று இனிது காத்து வரு ன்ெற கிருமால் இடையே சிறிது ஆறுதலாகத் தனியே யோகத் தில் அமர்ந்திருத்தல் போல் கசாகன் சனிமையாக இருக்கான் - ன் பார்,

ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய

சக்கரத்தவன் எனத் தமியன் ஆயினன். ‘

என்றார். சக்காம் என்னும் ஆயுகத்தைத் கனக்குக் கனி புரிமையாகக் கொண்டிருக்கலால் கிருமாலைச் சக்கரத்தவன் ன் முர். சக்கரபாணி என்று அவருக்கு ஒரு பெயரும் உண்டு.