பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 425

நல்லவும் தீயவும் ங்ாடி காயகற்கு எல்லேயில் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்; ஒல்லேவங் துறுவன உற்ற பெற்றியில் தொல்லேகல் வினையென உதவும் சூழ்ச்சியார். (5)

அறுபதி யிைரர் எனினும் ஆண்டகைக்கு

உறுதியில் ஒன்றிவர்க்கு உணர்வென் றுன்னலாம்

பெறலருஞ் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர்

மறிதிரைக் கடலென வங்து சுற்றினர். (6)

).8-13 ,மந்திரப் படலம்( ”

மந்திரிகளைக் குறித்து வந்திருக்கும் இந்த ஆறு கவிகளையும்

மான்றி நோக்கி உள்ள நயங்களே உணர்ந்து கொள்ளவேண்டும்.

அமைச்சுக்குரிய இயல்புகளைத் தொகுத்துச் சுட்டியிருக்கிரு.ர்.

1. நல்ல குலத்தில் பிறந்தவர் ; பலகலைகளிலும் வல்லவர் ; ைெறந்த கேள்விகளை யுடையவர்; ஒழுக்கத்தில் சிறந்தவர்; என்ன கேடு நேர்ந்தாலும் உள்ளம் கோடாக ஒள்ளிய கிலையினர் ; கோப முதலிய கொடிய குணங்கள் இல்லாதவர் ; எண்ணிய எதையும் இனிது முடிக்கும் கிண்ணிய கிறலினர் ; கண்ணியமுள்ளவர் : புண்ணிய சீலர்கள் என மந்திரிகளுடைய மாண்புகளை முந்துறக் குறித்திருக்கிரு.ர்.

-வழி வழியே சிறந்து வருகின்ற உயர்ந்த குடிப்பிறப்பு எல்லாக் குணநலங்களுக்கும் அடிப்படையாயிருத்தலால், குல முதல் தொன்மையும் என அதன் கிலைமை தெரிய முதலில் உாைக்கார்) தொன்மை=பழமை. முடிப்பிறப்புக்கு உறு ஆணேயாகக் குடிப்பிறப்பு முதன்மையுடன் குறிக்க வந்தது.

பாம்பாைக்குணம் வாசனை வயத்கதாய் உாம் பெற்று வாம் புடன் வரும் வாவே அதில் தோன்றுவோர் இயற்கையாகவே ஆன்ற நலனுடன் அமைவார் என்க.

  • ’ இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச் செப்பமும் காணும் ஒருங்கு.” (குறள், 951)
  • பழிபாவங்களுக்கு நாணுதலும், மனச் செம்மையும் உயர்குடிப் பிறப்பாளரிடமே இயல்பாக இனிதமைந்து இருக்கும் என்பதாம்.

54