பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+.

5. தசரதன் தன்மை 431

பழி பாவங்களுக்கு யாதொரு வழுவும் கோாமல் விழுமிய நிலையில் விழிப்புடன் கின்று நாட்டில் ஒழுகி வருகின்ற மெலோருக்குக் காட்டில் வாழ்கின்ற கவரிமாவை ஒப்புக்காட்டி ய அகன்பால் இயல்பாக அமைந்துள்ள இனிய நீர்மையை

எண்ணி என்க.

மானமுள்ள நல்ல குலமகனைக் குறித்துக் கூறுங்கால், கவரிமான் கன்று ‘ எனவும், மானங் கெட்டுக் கிரிவோனை,

அது கழுதை ’’ எனவும் உலகம் வழங்கி வருகின்றது.

மானமுள் ளோர்கள் தம்ஒர் மயிரறின் உயிர்வாழாத கானுறு கவரிமான்போல் கனம்பெறு புகழே பூண்பார்: மானம்ஒன் றில்லார் தாமும் மழுங்கலாய்ச் சவுங்க லாகி ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பரிவ்வுலகிலம்மா.”

வன்றதும் ஈண்டு எண்ணத்தக்கது.

அனைய நீாார் ‘ என்று குறிப்பாகச் சுட்டி கிறுத்தியது,

அங்கக் கவரிமாவின் இயல்பு முழுவதையும் எனுகி அறிந்து கொள்ள என்க.

மயிர் நீங்க கேளின் தானகவே அது உயிர் நீங்கிவிடுதல் 1ால், மானம் அழியவரின் பிறர் உணர்த்த வேண்டாமலே on 1 மாகவே உயர்ந்தோர் உயிரை ஒழித்துவிடு வர் என்பதாம்.


நோக்கினுல் உயிர்போய்விடும் ; உயிரைப் பேணி ால் மானம் போம் என்னும் நிலைமை நேர்ந்தால் அப்பொழுது விழுமியோர் அவற்றுள் எதனே க் துணிந்து கொள்வர்? எனின், ானத்தையே விழைந்து கொள்வர் என்க. உயிர் என்றேனும் “” நாள் ஒழிந்துபோம் ; மானம் என்றும் அழியாது கின்று புகழ்விளேக்கும் ஆகலால் அங் கிலேமை தெளிக்க தலைமையாளர் ய எண்டும் மானக்தையே தலைமையாகப் பேணி நிற்பர் என்பதாம்

மானம்

ானமேயான ஊனிடை யிருக்கும் உயிரினத் துறந்தும் ஒண்பூணும் ா மேபுரப்பது அவனிமேல் எவர்க்கும்வரிசையும்,தோற்றமும்மாபும்,

கான மேயான திருவடியுடையாய் ! ஞாலமுள்ளளவும் கிற்றலினல்

மே உயிருக்கு இயற்கை யாதலினல் என்றனன் வீமனுக்கு

இளேயோன் (பாரதம், நச்சுப்பொய்கை, 18)