பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கம்பன் கலை நிலை

தான். அவன் கிலைமையை நோக்கி நெஞ்சிாங்கி நேரே விளித்து ஐயா! இன்று போய் நாளை வருக ‘ என்று இவ்விரடவள்ளல் போருளுடன் அவனைப் போ விடுத்தார். அவன் மானத்தால் புழுங்கி மறுகி மீண்டான். முதல் காட் போரில் படுதோல்வி யடைந்து பரிந்து சென்ற அவன் மறுநாள் தன் தம்பியாகிய கும்பகருணனைப் போர்க்கேவி விடுத்தான், அவன் பெரும் படைகளோடு வந்து கடும்போர் புரிந்தான். வானரப் படைகள் பல அவனல் மடிந்து போயின. அடுக்திறலுடைய அவனே இராமர் அழித்து ஒழித்தார். அதன் பின் அதிகாயன் வங்தான். அனைத்தையும் இழந்தான் ; மூண்டு பொருகான் ; முடிவில் மாண்டு விழுந்தான். பின்பு இந்திரசித்து எழுந்தான். எண்ணரிய படைகளுடன் விண்ணவரும் நடுங்க வெகுண்டு வந்தான். அவ ளுேடு இலக்குவன் எதிர்த்தான். இருவரும் நல்ல வில்லாளிகள் ஆதலால் கம் வல்லாண்மைகள் முழுவதும் வழுவாது காட்டினர். இருகிலையிலும் சேனைகள் பல செத்தொழிந்தன. இலக்குவன் இலக்கொழியாமல் இடையருது அம்புகளை ஏவி அடலமாாடினன். யாண்டும் தோல்வி காணுத இந்திரசித்தும் தன் தோள் வலி குன்றி ஒர் ஆள்வலியால் அவலம் நேர்ந்ததே என்று அகங்கரித்து மூண்டு ஆன வரையும் இம்மானவைேடு மாருடி வேறு வழி காணுமையால் வானில் சிறிமறைந்து நாகபாசத்தை விசி வேகமாய்ப் போயி ன்ை. அதல்ை அனைவரும் அவசமாய் அயர்த்து தங்கிலை குலைந்து தரையில் விழ்க்தார். கம்பி நிலையறிந்து இராமர் வந்து வெம்பி யழுது வெய்துயிர்த்து கொங்கார். அங்கே கருடன் வந்தருளி ன்ை. பாசநிலை தொலைந்தது. விழுந்தவரெல்லாரும் எழுந்து விரைந்தார். கம்பியைக் கழுவி கம்பி மகிழ்க்கார். மறுநாள் படைத் தலைவர் வந்து படுபோர் புரிந்தார். பட்டு மாய்த்தார். அதன்பின் மகாக்கண்ணன் மூண்டான் ; மாண்டு போன்ை. பின்பு இந்திய சித்து வெத்திறற் சேனைகளுடன் விரைந்து வந்து வெம்போராடினன். அப்பொழுதும் இலக்குவன் அவனுடன் அடலாற்றி கின்றான். எங்கும் இளையவன் இளையாது கின்று அடுபோாாற்றும் ஆண்மையை யறிந்து அகம் திகைத்து அவன் அயலே மறைந்த அயன் டை எவினன். அகல்ை வானாரோடு இம்மானவன் மண்விழ்க்கான். அவ்விழ்ச்சியைக் கண்டு இராமர்

மறுகிக் அடித்தார். அமைான் எழு ந்துபோய்ச் சஞ்சீவி கொண்டு