உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் ,368示 களை யெல்லாம் நெஞ்சம் அஞ்சி யாரும் கெடிது அயருமாறு நேரே எடுத்துச் சொல்லியிருக்கிருன். முக்களுன் வரத்தொடும் உயர்ந்தான். என்றது இராவணன் பெற்றுள்ள வர பலங்களை உய்த்துணர வந்தது. சிவ பெருமான் அருள் வலியால் அரிய பல மகிமை களை அடைந்து உலகம் எல்லாம் கொழுது வணங்க உயர்ந்து விளங்குகின்ருன் என அவனுடைய உயர்ச்சிக்கு மூல காரணக் தை இங்ங்னம் உணர்த்தி கின்ருன். பகையினத்தின் வகைகளை எல்லாம் இவ்வாறு தொகையா கச் சுட்டி உரைக்கவன் பின்பு தன் இனத்தில் அமைந்துள்ள வலி நிலைகளையும் இராமன் மனத்தில் பதியும்படி சொல்ல நேர்ந் தான். உள்ளம் தெளிந்து மகிழ உரைகள் விளைந்து வந்தன. -5T :Ամ போயிருக்க போது இலங்கையில் அனுமான் செய்த அற்புத விரச் செயல்களை ஆர்வத்தோடு கூறினன். ஆண்டவா! இதோ கிம்கிற இந்த ஆண்டகையின் அடலாண்மைகளை நான் எ வ்வாறு சொல்லுவேன்?’ என்று அனுமானச் சுட்டிக் காட் டிச் சொல்லக் தொடங்கவே எல்லாரும் வியப்பு மீதுார்ந்து விழைந்து கேட்டார். அனுமான் ஆற்றியது ஈடு பட்டவர் எண்ணிலர் தோரனத்து எழுவால் பாடு பட்டவர் படுகடல் மனலினும் பலரால்; சூடு பட்டது கொடிங்கர் அடுபுலி துரந்த ஆடு பட்டது பட்டனர் அனுமல்ை அரக்கர். (1) காய்த்த அக்கணத்து அரக்கர்தம் உடலுகு கறைத்தோல் நீத்த எக்கரின் நிறைந்துள கருங்கடல் நெருப்பின் வாய்த்த அக்கனே வரிசிலே மலேயொடும் வாங்கித் தேய்த்த அக்குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் சேனேக் காவலர் ஓரைவர் உளர்பண்டு தேவர் வானேக் காவலும் மானமும் மாற்றிய மறவர் தானேக் கார்க்கருங் கடலொடும் தமரொடுந் தாமும் யானேக் கால்பட்ட செல் என ஒல்லேயின் அவிந்தார். (3) எங்கு லத்தவர் எண்பதி யிைரர் இறைவர் கிங்க ரப்பெயர்க் கிரியன்ன தோற்றத்தர் கிளர்ந்தார்