உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 37.17 இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகெலாம் ஈன்.அறு மீளக் கரக்கும் நாயகனேத் தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும் வரக்கரு தாது தாழ்த்த வருணனின் மாஅ கொண்டார் அரக்கரே அல்லர் என்ன அறிஞரும் அலக்கண் உற்ருர் (2) உற்ருெரு தனியே தானே தன்கனே உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கால் நடுவினிப் பிழைப்பது எங்கன்சி குற்றம்ஒன் றிலாதார் மேலும் கோள்வரக் குறுகும் என்ன மற்றைய பூதம் எல்லாம் வருணனே வைத மாதோ' (5) இராமன் கடல் மேல் சீறி அம்பு கொடுத்த பொழுது உல கம் பட்டுள்ள பாடுகளை இதில் உணர்ந்து கொள்ளுகிருேம். அதிசய ஆற்றல்களும் அரிய மகிமைகளும் இங்கே துதி செய்ய வந்தன. இராம பானம் அகில வுலகங்களையும் அழிக்க வல்லது என்பதைக் கவி விநயமாக விளக்கியிருக்கிருர், அக்கினியை அதி தேவதையாக உடைய அம்பை எடுத்து மக்கிர முறையோடு கோதண்டத்தில் பூட்டி விடுக்கான்: அந்த நெருப்புக் கணை கடஆலச் சுட்டு எரித்ததோடு அமையாமல் நீர் நிலையங்களையெல் லாம் நிலை குலைத்து நெடுங் கொதிப்பை விளைக்கது. இந்த அண்ட த்துக்கு அப்பால் உள்ள பெரும் புறக் கடலும் கொதித்தது; பிரம தேவன் கையிலிருந்த கமண்டல நீரும் கொதித்தது; சிவ பெருமான் தலையிலுள்ள கங்கையும் கொதித்தது; நீர் எ ன்னும் பேரோடு ர்ே அமைந்திருந்த யாவும் நெருப்பாப்க் கொதித்து நின்றன. தேவன் சென்னி கங்கையும் பதைத்தாள்: பார்ப்பான்குண்டிகை இருந்தருேம்கொளகொளகொதித்தது. இந்தக் காட்சியை மானச நோக்கால் கூர்ந்து காண்பவர் எவரும் நேர்ந்துள்ள நிலைமைகளை நேரே ஒர்ந்து உணர்ந்து கொள்ளுவர். கடல் நீர் நிலையம் ஆதலால் அதனே இராம பானம் விரைந்து எரிக்கவே அந்த இனத்துக்கெல்லாம் நெடுங் திகிலும் கொடுக் துயரமுமாயது. கடுங் தீ எங்கும் எரிக்கது. கங்கை நங்கையும் பதைத்தாள் என்றதில் உள்ள உம்மை அவளது அதிசய மகிமையை அறிய வந்தது. சிவ பெருமானு ՃՃ, Լ- I- திருவருளைப் பெற்றுள்ள அந்தக் தெய்வ கங்கையும் இரா மனது சினத்தால் தனது இனத்துக்கு சேர்ந்த அழிவு நிலையை