உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3719 கிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் இந்த ஐந்தின் கல வையால் உலகம் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்கள் என ஒரு தொகையாப் மருவியுள்ள இவற்றுள் நீரின் அதி தேவதையான வருணன் நெறிகேடான பிழை செய்யவே இராம கோபம் மூண் டது. அதனல் யாண்டும் அல்லல்கள் நீண்டன. நீளவே இந்தக் கொடிய துயரங்களுக்கெல்லாம் மூலகாரனமான அவனை வளி வான் முதலிய கான்கு பூகங்களும் வைது பழிக்கன. மற்றைய பூதம் எல்லாம் வைத என்றது எ ப்தியுள்ள துயரங்களின் எல்லே தெரிய வங்கது. இராமபிரான்டால் அவை பேரன்புடையன என்பது நீரரசனே வைகமையால் நேரே விளங்கியது. தங்கள் இனத்தைச் சேர்க்க ஒருவன் இந்த மூர்த்திக்குச் சினத்தை விளைக்கமையால் பூகங்கள் நான்கும் புலம்பி நொங்கன. இவ்வாறு யாவரும் யாவும் அலமாலடையவே கடலரசன் கடு ங் துயருழந்தான். நெடுங் தொலையில் கின்று நெஞ்சம் கலங்கினன். வருணன் வருங்தி வந்தது. இராமன் விதி முறையே தவம் புரிந்திருந்த போது நீரின் தேவன் வேறு காரியமாய் மாறி யிருந்தான் ஆதலால் உரிய சமையத்தில் வங் து சேரமுடி யவில்லை. கடல் எளி பற்றி எரியவே உடல் நடுங்கி விரைந்து ஒடி வங்கான். அவனுடைய பதைப்பும் துடிப்பும் பரிகா ப நிலைகளில் படிந்து வங்கன. எழுசுடர்ப் படலேயோடும் இரும்புகை எழும்பி எங்கும் வழிதெரி வறிவிலாத நோக்கினன் வருணன் என்பான் அழுதழி கண்னன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சித் தொழுதெழு கையன் கொய் தில் தோன்றினன் வழுத்தும் (சொல்லான். (1) நவையறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின் கவையகின் சரனம் அல்லால் பிறிதொன்று கண்டதுண்டோ? இவையுனக் கரிய வோதான் எனக்கென வலி வேறுண்டோ? அவையம் கின்அபயம் என்ன அடுத்தடுத்து அரற்றுகின்ருன். ஆழிநீ அனலும்ேேய அல்லவை எல்லாம நீயே ஊழிநீ உலகும்நீயே அவற்றுறை உயிரும் நீயே வாழியாய் அடியேன் கின்னே மறப்பனே வயங்கு செந்திச் சூழுற வுலேந்து போனேன் காத்தருள் சுருதி மூர்த்தி! (3)