உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 3735 அலைகடலில் மாண்டமையால் அறிய வந்தது. பலவகை நிலைகளை யும் உலகம் காணக் கவி உரிமையோடு உரைத்து வருவது அவ ாது உயர்ந்த அருள் நீர்மையை உணர்த்தி வருகிறது. வானரத் திரள்கள் பலவகையிலும் முயன்று அணையைக் கட்டி வந்தன. அந்த வேலைத் திறங்களை வியந்து எழுபத்தொரு கவிகள் வரைந்திருக்கிரு.ர். அனுமன், அங்கதன், நீலன், குமுகன் மயிந்தன், பணசன் முதலிய பெரிய தலைவர்கள் ஆங்காங்கு கின்று எவ வேலை பாங்காக ஓங்கி நடந்தது. நிலத்தில் வளர்க் திருந்த மரங்களும் கல்லுகளும் கடலில்வந்து நிறைந்தன. ஆழ்ந்து பரந்திருந்த அதில் ஈண்டிய அணை நெறியே நீண்டு வளர்ந்தது. எவ்வளவு பொருள்கள் வந்து விழுந்தாலும் கடல் யாதும் கலங் காமல் நின்று நிலம் காண இடங்கொடுத்து உதவியது. நெடும்பல் மால்வரை தார்த்து நெருக்கவும் துடும்பல் வேலை துளங்கிய தில்லையால் இடும்பை எத்தனையும் படுத்து எ ப்தினும் குடும்பம் தாங்கும் குடிப்பிறக் காரினே. (1) பழுமரம் பறிக்கப் பறவைக் குலம் கழுவி நின்ருெருவன் தனி தாங்குவான் விழுதலும் புகல் வேறிடம் இன்மையால் அழுகரற்றும் கிளை என ஆனவால். (2) மூசு வண்டினம் மும்மத யானையின் ஆசை கொண்டன போல் தொடர்ந்தாடின ஒசை ஒண்கடல் குன்ருெடு அவைபுக வேசை மங்கையர் ஆமென மீண்டவே. (3) நிலமரங்கிய வேரோடு நேர்பறித்து அலமருந்துயர் எய்திய வாயினும் வலமரங்களை விட்டில மாசிலாக் குலமடந்தையர் என்னக் கொடிகளே. (4) உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை முற்ற மூன்று பகலிடை முற்றவும் பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளங்ககால் * மற்றிவானம் பிறிதொரு வான்கொலோ ? (5)