உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் - 3741 சேனேகளோடு மான விரன் இலங்கை நோக்கிச் சென்ற 'மாட்சி இங்ங்னம் காட்சிக்கு வந்துள்ளது . படைன் முச்சி - 曲 -- * = - - - - H - - == _ - ... o. H. செல என்றது. ஒப்பற்ற வீரனை அந்த இளவில் அண்ணனக் கண்ணும் கருத்துமாக் காத்து வில் எக்தி வந்துள்ள வித்தக நிலை கெரிய வந்தது. உரிய துணை அருகுவரப் பெரியவன் கடந்தான்." = வீரக் களிறு, * -- - புயக் களிறு, கரு கிறக் களிறு. என இராமனே இங்கே குறித்திருக்கும் குறிப்பு கூர்ந்து சிந்திக்க வுரியது. இருகை வேழத்து இராகவன் எனக் காவியக் == -- # i - t இன் முதலில் குறித்த அந்த அதிசய நீர்மையை உரிய இடங்கள் _, ஒளில் சீர்மையா க உணர்த்தி வருகிரு.ர். * - SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSS இலங்கையாகிய கரும்பு வனத்தை அடியோடு அழிக்கெர ழிக்க மகம் கொண்டு விருேடு போதலால் வீரக் களிறு எனக் கவி சுவையாக விளக்கியருளினர். குரங்குப் படைகளை , ஒரு விர த் களிறு கடத்திச் சென்றது என விலங்கின் இனவுரிமையும் விளங்கி நின்றது. மனித உருவில் மறைந்துள்ள தெய்வம் வான ■ வர்களுடைய துயரை நீக்க வானரங்களைத் துணைக்கொண்டு அரக் க்ர் பதியை நோக்கி அனைவழியே நடந்து போயது. a a ... " 1 . . . - : தனது ஊழியனை அனுமான் உல்லாச வினுேகமாப் க் த என்டிப் போன கடலைப் பெரும் பிரயாசையோடு பாலம் கட்டி இவ் வீர மூர்த்தி ஆரவாரங்கள் மண்டி இக் கோலங் கொண்டு போனதை ஞாலம் கண்டு.வியத்துள்ளது. . . . o . . . . * - I - --- தென்கரை சேர்ந்தது. " . -" -*.* --- o பெரிய நதி கடலை ஊடுருவிப் போனது போல் வான் வெள்ளம் அனேமேல் ஆர்த்து போனது. எதிரியின்ன்ே கரகாடிப் போர்வெறியோடு பொங்கிச் சென்றமையால் யாவரும் «to of வேக க்கோடு மூண்டு போயினர். - -- 彗- ਾ = * - - - - - ■ 疊 ■ - ந் --- : - மருங்கட வளர்ந்தமுலே மங்கைமணம் உன்ன வருங்கடகம் அங்கையினில் வள்ளல் இனைகின்ருன் - . * * -- * . . . --- * - * --> - -

- -- - - - - - - - - -- -- * -- -- • *----- -

- - --- - -- - -