உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&744 கம்பன் கலை நிலை கழைக் குடிசையை இராமனுக்கு நளன் இங்கனம் இழைத்திருக்கிருன். வனவாச விரதம் பூண்டு தவ நிலையில் மருவி == வருகிருன் ஆதலால் சக்கரவர்த்தித் திருமகன் இந்த இலைக் குடி லில் இருக்க நேர்த்தான். சிறியதாப் பணிக்கபடி விர கபங்கம் நேராமல் விழிப்போடு விழுமிய நிலையில் ஒழுகி வருகிருன். கரும சீலமும் கவ சீலமும் இக் குலமகனே உரிமையோடு மருவி ஒளி மிகுந்துள்ளன. தாய விரத நிலையிலேயே தீய பகைவரைக் தொலைக்க நேர்ந்திருத்தலை நேயமோடு விளக்கியருளினர். வானா சேனேகளுக்குப் பாடி விடுகள் அமைக்க பொழுது சுவேலமலை ஒர் அதிசயமான புதிய நகரமாய்ப் பொலிவெய்தி யிருந்தது. வெற்றி நிலையமாப் விளைந்தது வியந்து பேச வந்தது. - சுக்கிரீவன், விபீடணன் முதலிய தலைவர்கள் எல்லாரும் இராமனிடம் வந்து கொழுது வணங்கி உழுவலன்போடு விடை பெற்று நீங்கித் தக்கமக்குரிய இடங்களில் போப்த் தங்கி யிருந்தனர். வாயினும் மனத்தி னுலும் வாழ்த்தி மன்னுயிர்கட் கெல்லாம் காயிலும் அன்பி ஞனேக் தாளுA) வனங்கித் தந்தம் ஏயின இருக் கை ப்தி எ ணடிசை மருங்கு யாரும போயினர் பன்னசாலை இராமனும் சென்று புக் கான். H o HT 畢 - 彈 T வானரக் கலைவர்களே அனுப்பிவிட்டு இராமன் கனியே ■ * = ■ *. it. مــــي - ■ ■ கழைக் குடிசையில் தங்கியிருக்க காட்சியை இது காட்டியுள் ளது. பெரிய எதிரி மீது படையெடுத்து வந்து இலங்கைஅயலே பாசறையில் இக் கோமகன் அமர்த் திருக்கான். 'மன் உயிர்கட் + - ol --- க -- -- - •. ליל - - 曼 == - է: - - wo H H குக காப.ஜ.ப. அன்பினுன் என இராமனே இங்கே குறித்திருப் பது அவனது குன நீர்மைகளைச் சுவையாக உணர்த்தியுள்ளது. பொழுது அடைந்தது. உழுவலன்புடைய கம்பியோடு இவ் விழுமிய விரன் மேல் விளைவதை அளவளாவி மேவியிருந்தான். கொடிய பகைவனு டைய ஊர் அயலே குடியேறிப் பாடி விடுகளில் படைவீரர்கள் இருக் கப் பன்னசாலையில் மன்னர்பிர ன் மகன் மருவி யிருந்தது அரிய விரக் காட்சியா ப்ட் பெருகி நின்றது. ஆகவன் ഥഞ/pl് தான். சந்திரன் உதயமாயினன். வில்லும் கை:மாய்க் கம்பி லழக்கம் போல் அயலே பா. காக்து கின் முன். இராமன்