உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3753 ஈண்டு வெளிப்படுத்தி யிருக்கிரு.ர். பிரியையின் பிரிவு உரிய கணவனே வாட்டி வருகிறது; தன்னை மடமையாக விரும்பினவ &னக் குலத்தோடு அழித்து கிம்கிறது. அத்தகைய அம்புத மான கற்புத் தீயின் அதிசய மகிமை இங்கே அறிய வந்தது. தீ எனும்படி பரிசுத்த நிலையில் துதி கொண்டுள்ள அந்தப் பதிவிரகையைக் கருதி யுருகி இங்க விர ரகுபதி மறுகியுள்ளான். அவ் வுண்மையை துண்மையாக ஈண்டு உணர்ந்து கொள்ளு கிருேம். அவளுடைய சிவந்த வாயும் கரிய கண்னும் உள்ளத் தின் உருவெளியில் கோன்றி இவனே உருக்கி வருகலால் அவை உருவகங்களாய் வெளி கெரிய வந்தன. பெரிய போரைக் கருதி வந்தவன் உரிய காரத்தை நினைந்து மறுகி மயங்கி உருகியிருக்கிருன். அரிய விரன் இனிய காதலன் என உலகம் அறிய ஒளி செய்துள்ளமை உணர வந்தது. இலங்கைவேந்தன் செய்தது. பன்னசாலைமுன் இன்னவாறு இராமன் அமர்ந்திருக்கும் போது இலங்கை வேந்தன் செய்த செயலை இங்கே அறிய வரு கிருேம். வானரப் படைகள் கடல் கடந்து வந்து இலங்கை அருகே பாளையம் செய்துள்ளன எ ன்று அறிந்ததும் இராவணன் வியந்து திகைத்தான். கிலேமைகளை நன்கு தெளிய எண்ணினன். ஒற்றரை விரைந்து அழைத்தான். (க்கன், சாரன், என்னும் பேரி, னர் இருவரும் ஆர்வமோடு வந்து பணிந்து அவன்முன் வனங்கி கின்ருர். அவர் மாய விஞ்சைகள் பலவும் பயின்றவர். வஞ் சச் சூழ்ச்சிகளில் நெஞ்சம் கேர்க்கவர். அதிசயமான மாயா! சாலங்களையுடையவர். கருதியபொழுது கருதிய உருவங்களே! எடுத்து பாண்டும் புகுந்து யாரும் அறியாமல் எதையும்ஆராய்ந்து எவ்வழியும் வெற்றியோடு விரைந்துவர வல்லவர்.T)அங்க ஒம் றர்களைக் கொற்றவன் நோக்கினன்: பாசறைக்கு போ யப்ப் பகையின் வகைகளை ஆய்ந்து வருக’ என்று பணித்தான். அவ் வாறே செய்து வருவதாக உறுதி கூறிக் கொழுது வணங்கி அ வ ர் வெளியே வந்தார். வினை பாண்மையுடன் விரைந்து எழுந்தார். மானச விஞ்சைகளை மருவி மருமமாய் நேர்ந்தார். 47 Q