உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- == -- F H * Á756 கம்பன் கலை நிலை கள்வர் என்றது. அகனுறப் பொலிங்த வள்ளல் கருனேயால் அழுத கண்ணன் நகனிறை கானின் வைகும் நம்மினத் தவரும் அல்லர்; தகைகிறை வில்லா வுள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் சுகன் இவன் அவனும் சாான் என்பதும் தெரியச் சொன்னன். சாரர் மாறிச் சொன்னது. கல்விக்கண் மிக்கோன் சொல்லக் கருமன கிருதக் கள்வர் வல்விற்கை வீர மற்றின் வானரர் வலியை கோக்கி வெல்விக்கை அரிதென் றெண்ணி வினேயத்தால் எம்மைஎல்லாம் கொல்விக்க வங்தான் மெய்ம்மை குரங்குகாம் கொள்க என்ருர். உருவும் காட்டியது. கள்ளரே காண்டி என்ன மந்திரம் கருத்துட் கொண்டான் தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர்வினே சேர்த லோடும் --- ஆ. ப H ■ - | ■ துள்ளியின் இரதம் தோய்ந்து தொன்னிறம் காந்து வேருய் வெள்ளிபோன் றிருந்த செம்பும் ஆமென வேறு பட்டார். (8) இராமன் வினவியது. மின்குலாம் எயிற்ற ராகி வெருவந்து வெற்பின் கின்ற வன்களுர் தம்மை நோக்கி மணிககை முறுவல் தோன்றப் புன்கணுர் புன்கண் நீக்கும் புரவலன் போக்த தன்மை என்கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்ருன். (9) உண்மை உரைத்தது. தாய்தெரிந்து உலகு காத்த தவத்தியைத் தன்னேக் கொல்லும் நோய் தெரிந்து உன ரான் தேடிக் கொண்டனன் துவல யாங்கள் வாய்தெரிந்து உண ரா வண்ணம் கழறுவான் வணங்கி மாய வேய்த்ெரிந்து உரைக்க வந்தேம் வினேயினல் வீர! என்ருர். (10) (ஒற்றுக் கேள்விப் படலம் 24--33) நடந்துள்ள சம்பவங்கள் அதிசய விசித்திரங்களாய் விளைக் திருக்கின்றன. நிகழ்ச்சிகளை விழைந்து காணுகின்ருேம். வியந்து நிற்கின்ருேம். பாடி நிலையத்தில் பகைவன் ஏவிய வேவுகாரர் புகுந்து விரகுபுரிந்து வருங்கால் விட்ணன் கண்டதும், விரைந்து கைக்கொண்டதும், வானரங்கள் அடித்ததும், இராமனிடம் உய்த்ததும், அவ் வஞ்சகக் கள்வர்கள் நெஞ்சம் துணிந்து பேசியதும், விடணன் செய்த விஞ்சையால் கள்ள வடிவம் நீங்கி உள்ள வுருவில் அரக்கர் கின்றதும், அண்ணல் வியந்து