உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3776 கம்பன் கலை நிலை ஆயிரம்.வெள்ளம் ஆன அரக்கர் தானே தேயினும் ஊழி நூறு வேண்டும். இராவணனுக்கு அமைந்துள்ள சேனைகளின் அளவையும் ஆற்றல்களையும் சேனதிபதி இவ்வாறு தெளிவுறுத்தி யுள்ளான். தலைமைப்ான் தளபதி ஆதலால் களங்களின் வளங்களை உளங் கொள்உரைக்கான். உரைகள் உறுதிநிலைகளை வலியுறுத்தியுள்ளன. ാ ് ു ... . . . H - + H - வெள்ளம் என்பது ஒரு பெரிய எண்ணல் அளவைககு

    • 1: . _ _ *** - #.

எல்லையாயுள்ளது. பொதுவாக நீர்ப் பெருக்கைக் குறித்துவரும் இச் சொல் நெடிய சேனைப் பெருக்கை உணர்த்தி கின்றது. -- * L/3ύλL- @ 13ύ)-ΕΕ. கேர் யானை குதிரை காலாள் என நால்வகையாகச் சேனை கள் அமைந்திருக்கின்றன. ரக கஜ துரக பகாதிகளைச் சதுரங்க சேனை என்பர் வடமொழியாளர். படைகளின் பகுப்பு முறை களும் கணக்கு வகைகளும் வியப்பை விளைத்துள்ளன, - -பக்தி, சேமுைகம், குல்மம், கணம், வாகினி, பிருகனே, சமூ, அணிகினி, அக்குரோணி, ஏகம், கோடி, சங்கம், விக்கம், குமுதம், ப.துமம், நாடு, சமுத்திரம், வெள்ளம் என்னும் இந்தப் பதினெட்டும் படை வகைகளைக் குறித்து வந்திருக்கின்றன. ... H - - - பத் தி.

  • * * * * கேர் ஒன்ற, யானே ஒன்று, குதிரை மூன்று, காலாள் ஐந்து ஆக இக்க நான்கு வகையும் ஒருங்கு சேர்ந்தது பத்தி எனப்படும். இந்தப் பக்தி மூன்று கொண்டத் சேமுைகம். * ----, -o- . . . . ." + . -

சேனு முகம். . . - * -- - - - - - - * o தர் மூன்று, யானே மூன்று, குதிரை ஒன்பது, காலாள் பதினத்து உடையது சேமுைகம்.இது மூன்று மடங்கு கொண் .குல்மம். பிறவும் இவ்வாறே முறையே பெருக்கிக் கொள்க گامبیا

  • * *--- *** - ----- * - " - கு ல் LD ம்.

தேர் 9, யானே9, குதிரை 27, காலாள் 45. - *-*. ... "... ** - o – --- -- . . . க ண ம்.

  • ... - --

கேர் 27, யானை 27, குதிரை 81, காலாள். 135,