உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3.783 மனித வுருவில் மருவி வந்துள்ளான் என்னும் இராமாவகாரத் தின் உண்மை ஈண்டு துண்மையாக உணர வந்தது. -ா தேவதேவனே இராமன், தேவகணங்களே வானரங்கள்; திருவின் செல்வியே சீதை, இந்த மருமங்கள் எல்லாம் முனிவர் மொழிகளாலும் உலகவசனங்களாலும் அறிய வந்தன. அவ் வாவுக்கு ஏற்ப இங்கே அவகுறிகள் பல சிலகாலமாகத் தொடர் ங் து கடந்து வருகின்றன என நிலைமைகளை நேரே நினைந்து கிந்திக் கும்படி பேரனிடம் பாட்டன் நாட்ட மாய் அறிவுமத்தினன். ஆயிரம் உற்பாதங்கள் சங்கு உள. அரக்கர் குலம் அடியோடு நாசம் அடையும படியான கெடுகுறிகள் முதியவனை மாலியவான் கண்ணுக்குத் தோன்றி யுள்ளமையை இகளுல் ஊன்றி உணர்ந்து கொள்ளுகிருேம். o பின்னே வருகிற கேடுகளை முன்னே குறிப்பாக உணர்க் | துகிற அவகுறிகளுக்கு உற்பாதம் என்று பெயர். நாசவிளைவு களை நன்கு காட்டுகின்ற நீச அடையாளங்கள் அளவிடலரியன 輯 * என்பான் ஆயிரம் என்ருன். 'அமரரும் அருகே அணுக அஞ்சும்படி அதிசய நிலையில் மிஞ்சியுள்ள இலங்காபுரியுள் ஒரு குரங்கு எளிகே உள்ளே புகுந்தது; அரக்கர் பலர்ை அழித்தது; அரசகுமாரனேக் கொன் மது; ஊரில் கொடிய தீயைவைத்தது; பினப்புகைகள் எங்கும் பெருகி எழுந்தன; சிறந்த மதிமானை விபீடணன் குடும்பத்தை விட்டு அயலே ஒதுங்கிப் போனன்; மண்டோகரிமுதலான அக்கப்புர மங்கையர் யாவரும் எந்த வேளையும் சிங்தை கலங்கி அழுதகண்ணராய்க் கவலையடைந்துள்ளனர்; நடுச்சாமத்தில் விதிகளில் காய்கள் ஊளே யிடுகின்றன; நரிகளும் திரிகின்றன; பரிகளும் யானைகளும் யாண்டும் பரிந்து சோர்ந்து கவன்று நிற்கின்றன; அதிதேவதை குடிவாங்கிப் போனது முதலாகக் கொடிய கனவுகள் பல நாளும் கெடிது தோன்றுகின்றன’’ என இன்னவாறு அம்மன்னவன் ஸ்திரே இம்முதியவன் பன்னிப் பரிந்து பேசியிருக்கிருன். அழிவுநிலைகளை விழிகெரிய விளக்கியது அவன்வழி தெரிந்து உய்ய, உள்ளப்பாசமும் உரிமையும் நிறைந்த அருமைக் கம்பி