உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3797 எவ்வழியும் எழில் ஒளிகள் விசி இனிமை கனிந்திருக்கும் இயல்பு, தேவரும் பணிந்து வந்து ஏவல்செய்யும் திறம், தெய்வ மகளிரும் மெய்யுரிமையுடன் அரக்கியர்க்கு ஊழியம்புரியும் பான்மை, முதலிய மேன்மைகள் எல்லாம் வியந்து பேசப்பட் டுள்ளன. பேச்சில் அறிவு நலங்கள் சுரந்து தரும நிலைகள் தவழ்ந்து பெரு மகிமைகள் பெருகி வந்திருக்கின்றன. வாகைவெஞ் சிலேக்கை விர! மலர்க்குழல் வடிக்கு மாலைத் தோகையர் இட்ட அாமத்து அகில் புகை முழுதும் சுற்ற வேகவெங் களிற்றின் வன்தோல் மெய்யுறப் போர்த்த தையல் பாகனிற் பொலிந்து தோன்றும் பவள மாளிகையைப் பாராய்! காவலன் பயந்த விரக் கார்முகக் களிறே! கற்ற தேவர்தம் தச்சன் லேக் காசினல் திருந்தச் செய்தது ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய்! (2) தான் இலங்கையைக் கண்டபொழுது கோன்றிய காட்சி களைத் தம்பி இலக்குவனிடம் இங்கம்பி இங்ங்னம் உவந்து கூறி யிருக்கிருன். உரிய துணைவனுக்கு அரியன காட்டியுள்ளான். பவளமணிகளால் அமைந்த சிவக்க மாளிகைகளிலிருந்து அழ கிய மங்கையர் கம் கூந்தல்களுக்கு அகில்புகை ஊட்டுகின்ற னர்; அக்க கறும்புகை மருங்கு முழுதும் படர்ந்து விரிந்தது; அதன் இடையே விளங்குகின்ற மாளிகை கரிய யானைத்தோ ஆலப் போர்த்த சிவபெருமான் போல் இனிது தோன்றியது. - (உமாதேவியை ஒருபாகத்தில் வைத்துள்ள பரமபதி என். பான் தையல் பாகன் என்ருன். கன் தேவியைப் பிரிந்துள்ள பரிகாட கிலே இவ் வீரனது வரப்மொழியில் வெளி வந்துள்ளது. பாகம் பிரியாள் எனப் பார்வதியும், பாகம் பிரியான் எனப் ιμπιφ சிவனும் உரிமையோடு மருவி யிருப்பது உவகை சுரந்து இகழ் கிறது.)பிரியநாயகியுடன் பிரியாமல் வாழும் அந்தப் புண்ணியப் பேற்றை எண்ணி மகிழ்ந்துள்ளான். கானும் தன் நாயகியை விரைந்து கூடிமகிழும் காலம் சேர்ந்துள்ளமையால் அம்மூலம் கெரிய வந்தது. வரவு நிலையை உரைகள் உறவுடன் உணர்த்தின. செய்குன்றம் நீலமணிகளால் அழகுபெற அமைத்துள்ள செய்குன்று _