உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3803 ளமையால் அதனை வியந்து கூறினன். இலங்கைமேல் படைஎடு த்து வந்துள்ள எதிரியின் இனவுரிமைகளை மனம் தெளிய விளக் Aஞன். அதோ நிற்கிற அந்த இளைய விரன்தான் தங்கள் தங் ర) &5ణాలుL! நாசிமுதலிய உறுப்புகளை அறுத்து அங்கபங்கம் செய்த வன் என்று சாரணன் கூறியபோது இராவணன் சினந்து சீறி ஞன். சுக்கிரீவன் அங்கதன் அனுமான் நீலன் குமுதன் முதலான கலைவர்கள் எல்லாரையும் இனம் துலக்கி உரைத்து வந்துள்ள வானா சேனைகளுக்கு எல்லையே இல்லை என்று சொல்லிமுடித் கான். அவ்வுரையைக் கேட்டதும் அவன் சிறுநகைசெய்து தன் பெருமிதக்கை விரித்து வீரப்பிரதாபமாய் வீறுகொண்டுகின்றன். சினங்கொள் திண்டிறல் அரக்கனும் சிறுநகை செய்தான் புனங்கொள் புன்தலேக் குரங்கினேப் புகழுதி போலாம் வனங்களும் படர் வரைதொறும் திரிதரு மானின் இனங்களும் பல என்செயும் அரியினே என்ருன். வனங்களில் திரிகின்ற புல்வாய்கள் பல்லாயிரம் ஒருங்கு திரண்டாலும் ஒரு சிங்கஏற்றை என்ன செய்யமுடியும்? இந்தப் புல்லிய குரங்குக் கூட்டங்கள் மகாவிானன என்னை யாதும் செய்யமாட்டா; என்னுல் இவை யாவும் எளிதே மாண்டு மடி ந்து போம்; செத்துப்போகவே ஈண்டு இந்தக் குரங்குகள் இப் படித் திரண்டு வந்திருக்கின்றன என்று உள்ளத் தருக்கோடு இராவணன் உரையாடி கின்ருன். அவனுடைய தீரமும் தைரிய மும் யாரையும் மதியாமல் எவ்வழியும் விஅறு கொண்டு யாண்டும் நீண்டு கிற்றலை விழைந்து கண்டு வியந்து வருகிருேம். -- இனம் தெரிய விரும்பியது. போர்மேல் மூண்டு வந்துள்ள எதிரியின் துணைவலிகளை நேரே கண்டும் யாதும் பொருளாக எண்ணுமல் அடலாண்மை - யோடு நின்ற இராவணனை இராமன் நோக்கினன். மங்திரிகள் தந்திரிகள் பிரதானிகள் புடைசூழ இராசகம்பீரமாய் நிற்கிற அவனது நிலைமையைத் தலைமையாகக் கண்டு இலங்கை வேந்தன் என்று தெரிந்து கொண்டாலும் அயலே கின்றவர்களை அறிய விரும்பினன். அருகே நின்ற விபீடணனை நோக்கினன்; அவன் வணங்கிவாய்புதைத்து உழுவலன்புடன் அணுகிஞன். நம்மை விழைந்து பார்க்கின்ற அந்தக் குழுவினர் யார்? என்.று நீர்மை