உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3597 சிற்றினத் தவரொடும் செறிதல் சீரிதோ? - - சிறியாரோடு உறவு கொள்ளலாகாது; கொள்ளின் பெரிய துயரமாம் என்பகை இங்கனம் தெரிய அரைத்திருக்கிருன்...சிறு மையான எண்ணங்களையும் தீமையான செயல்களையுமுடைய வர் சிற்றினம் என நின்ருள். பெரிய நீர்மைகளை இழந்து திய காரியங்களை விழைந்து செப்கிற பாவகாரிகள் சிறியராயிழிந்து படுகின்ருர். அங்கச் சிற்றினம் குற்றம் மிகவுடையது ஆகலால் அந்தக் கூட்டத்தைப்

பெரியோர் அனுகார். அஞ்சி அகல்வார். சிற்றினம் அஞ்சும் பெருமை, சிறுமை தான், சுற்றமாச் சூழ்ந்து விடும். (குறள் 451) பெரிபோர் இயல்பையும் சிறியோர் நிலையையும் தேவர் இங்ங்னம் தெரிய விளக்கியிருக்கிரு.ர்.இன்னல் நிலையமாப் இழி செயல்களே புரிகிற சின்னமக்களைச் சேர்க் கால் பழியும் பாவ மும் சேரும்; சேர வே இருமையும் துயரமாம்; ஆதலால் அந்த இனத்தை அறிவுடைய பெரியோர் கொடிய நர கமாகக் கருதி அஞ்சி ஒதுங்குவர். இழிவான குற்றங்களிலேயே பழகி வந்துள் ளமையால் சிறியோர் சுற்றமாகச் சிற்றினத்தைத் தழுவிக் கொள்ளுகி ன்றனர். தம் இயல்பின்படியே இனங்கள் அமைகின்றன. தாய கருமமூர்த்தி ஆகிய இர ாமன் திய அரக்கர் இனத் தைச் சேரலாகாது என்று தெளித்திருக்கிருன். செறிதல் = செரு ங்குதல்,அனுகுதல். சிற்றினச்சேர்க்கையால் சிறுமையே நேரும் ஆதலால் அங்க உறவு கொடிய குற்றம் என்.அறு குறித்தான். நல்ல வர் நல்லவரை நாடுகின்றனர்; தீயவர் தீயரைக் கூடுகின்றனர். கற்ரு மரைக்கயத்தில் கல்லன்னம் சேர்ந்தாற்போல் கற்ருரைக் கற்ருரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை யுகக்கும் பிணம். (மூதுரை) உள்ளப் பான்மைக்குத் தக்கவாறே உறவுரிமைகள் நேருகி ன்றன என இது உணர்த்தியுள்ளது. அன்னம் உயர்ந்த கன் மைக்கும் காக்கை இழிக்க புன்மைக்கும் உவமையாப் வந்தது. --- _. - - - - - - - ...