உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3824 கம்பன் கலை நிலை சேடாயுவும், குகனும் இராமனிடமிருக்து யாதொரு உ கவியும் பெருமல் இயல்பாகவே பேரன்பு மண்டி அரிய பெரிய உதவி களை ஆவலோடு செய்திருக்கின்றனர். உயிரைவிடுத்தும், உள்ள த்தைக் கொடுத்தும் அவ் வுழுவலன்பாளர் கெழுதகைமையோடு செய்துள்ளன எழுமையும் உள்ளி உருக வுரியன.) கைம்மாறு கருதாக அவர் போலன்றி நான் இராமனிடம் பெற்றுள்ள உதவிகள் அளவிடலரியன. காட்டில் இழிந்து காலி யாய்த்திரிந்த என்னை நாட்டில் ஒர் அரசனுக்கி மணிமுடி சூட்டி மகிமை பெறவைக்க அந்த விர மூர்த்திக்கு யாதொரு இகமும் செய்யாமல் விணத்தனமாய் மீண்டு ஓடிவந்துள்ளேனே! சானும் உயிர் வைத்திருக்கவேண்டுமா? என்று உளைந்து மறுகியிருக்கிருன். என்பகை தீர்த்து என்ஆவி அரசொடும் எனக்குத் தந்த உன்பகை உனக்குத் தந்தேன் உயிர்சுமந்து உழலா கின்றேன். இந்த வாய்மொழிகளால் சுக்கிரீவன் உள்ளத்தில் உறைக் துள்ள நன்றியறிவும் வென்றி வீரமும் கடமை யுணர்ச்சியும் கழி விரக்கமும் கம் விழிகள் எதிரே விளங்கி யுள்ளன. தனக்கு இராமபிரான் அருள் புரிந்து செய்துள்ள உதவி நலங்களைக் கருதி யுருகியது மறுகிய நானக்கோடு பெருகி வங் அதுள்ளது.lபெற்ற பேறுகள் பேரின்பத்தை விளைத்திருக்கின்றன. என் ஆவி அரசொடும் தந்தான் என்றது அவன் முன் இருந்த நிலைமையையும் இப்ப்ொழுதுள்ள தலைமையையும் ஒருங்கே உணர்த்தி நின்றது. அரிய உயிரை உதவிப் பெரிய மகிமை செய்தருளிய பேரரு. ளாளனுக்கு ஒர் உதவியும் செய்யாமல் ஊனமடைந்துள்ளேனே என்று மான வீரன் மறுகி யிருக்கிருன். கிளிமொழி மாதராளை மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன்; வெறுங்கை வந்தேன். சுக்கிரீவன் உள்ளத்தில் மூண்டுள்ள துயரக்கையும், கவலை யையும், அவமானத்தையும் இவ்வுரைகள் காட்டி யுள்ளன. இராவணனை எவ்வளவு எளிதாக எண்ணி அவன் பாப்ங் திருக்கிருன் என்பதை உரைகள் தோறும் ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். வீர ஆவேசம் வேகமாய் வீறுகொண்டுள்ளது.