உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3826 கம்பன் கலை நிலை நும் தூதன் வால்வலி காட்டிப் போந்த, - என்றது அனுமான் போய் முன்பு இலங்கையில் செய்து மீண்ட அடலாண்மைகளைக் கருதி ஆர்வம் நீண்டு வந்தது. சீதையைக் கண்டு சிங்தை தெளிவித்து அசோக வனத்தை அழித்துப் பல்லாயிரம் அரக்கர்களேக் கொன்று இலங்கை GՔCԼՔ வகையும் எரித்து வெற்றித் திருவோடு வீர கம்பீரமாய் மீண்டு வங்கான் ஆதலால் அந்த வரவின் உயர்வையும் தனது செலவின் இழிவையும் ஒருங்கே இணைத்து உள்ளம் காணி உரைத்தான். அவன் வால்வலி காட்டி வந்தான்; கான் கால்வலி காட்டி வந்தேன். என்ற இதில் சுக்கிரீவனுடைய மன வேகனைகளை எவ்வ ளவு காட்டியுள்ளான்! இராம து.ாதனை அந்த அதிசய விரனே உள்ளம் உவந்து துதி செய்திருக்கிருன். அவன் அல்லவா உண் மையான உதவியாளன்; உறுதித் துணைவன்; என உவகை மீதுார்ந்து கருதியுள்ளான். _ வேல்வலி காட்டினர்க்கும் வில்வலி காட்டினர்க்கும் வால்வலி காட்டிப் போந்தான். - அரக்க வீரர்களோடு அனுமான் முன்னம் போர ாடி மீண் டுள்ளதை இது இங்கே நேரே காட்டியுள்ளது. வேல் வாள் வில் முதலிய கொடிய கொலேக்கருவிகளைக் கொண்டு கொல்ல மூண்டு வக்க பொல்லாத அரக்கர்கள் எல்லாரையும் கொன்று தொலைத் துத் தன் வாலில் வைக்க ைேய ஊரில் வைத்து எரித்து வென்றி விருேடு மீண்டு வந்த விர சூடாமணி என அத் தீரனை வியந்து - மகிழ்ந்து புகழ்ந்து பேசியிருக்கலை நாம் உவந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம். விர வினைகள் வியப்பை விளைத்துள்ளன. நூல்வலி காட்டும் சிந்தை என்றது அவனுடைய கலைஞான జ:: கருதி எழுந்தது. பேரறிவும் பெரு விரமும் ஒருருவாய் மருவியுள்ள உத்தமன் என்பது உய்த்துணர வங்கது.) உழுவலன்புடன் உற்ற துணைவனப் நின்று வெற்றி விறு களை விளைத்து வந்தவன் என அவனை வியந்து புேசித் தன்னை உள்ளுற எள்ளி இகழ்ந்து இனங்து ஏசினன்,