உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் - - 3829 வியப்பாயுள்ளது. கோதண்ட விரஞன நமது ஆண்டவன் விரப் போர் ஆற்றி இனி அடையப் போகும் வெற்றிக்கு மங்கலக் குறியாக இன்று நீ நாட்செய்து வந்தாய்! வென்றியாளனுப் மேன்மை எய்தி வந்துள்ள நீ உனது அதிசய ஆண்மையை உணராமல் அவலமாய்க் கவலையுறுவது தவறுடையதே' என இவ்வாறு விபீடணன் சுக்கிரீவன ஆற்றித் தேற்றி அருந்திற லாண்மையை விளக்கி யிருக்கிருன். * = இராவணைேடு கெடிது மல்லாடிக் கிரீடங்களைப் பறித்து வங்கிருப்பது இலகுவான காரியம் அன்று, அரிய வெற்றியான பெரிய கீர்த்தியே என உரிய நிலைமைகளை உள்ளம் தெளியச் சொல்லி வீடணன் உணர்த்தியுள்ளது பல வுண்மைகளை விளக்கி யுள்ளது. எண்ணங்களின் நுண்மைகள் எதிர் தெரிய நின்றன. இலங்கை வேந்தனை எளிதாக எண்ணி வானா வேங்கன் பேசியது இவனுக்கு வருத்தக்கை விளைத்தது. அந்த உள்ளப் பதைப்புகள் உரைகளில் வெளி வந்துள்ளன. மாறுபாடு மண்டி யிருந்தாலும் வீரப் பாட்டை வியந்து விழைந்து பேசி கின்றன். யாரும் அணுக முடியாக அருங்திறலாளனேடு நேர்ந்து நேரே . போராடி மீண்டதே நெடிய அதிசயம் என நினைவுறுத்தினன். வீரதை விடை வலோற்கும் முடியுமோ? * . . . . சங்கார கருத்தாவான சிவபெருமானும் செய்ய முடியாத செயலே நீ இங்கே செய்து வந்திருக்கிருப்! எனக் சுக்கிரீவனுக்கு. விடனன் இங்கனம் எடுத்துக் காட்டியிருக்கிருன். தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் என்று இராமன் எதிரே தளர்ந்து நொந்த அவனுக்கு எதிரியின் நிலைமையை கெஞ்சம் தெளிய விளக்கினன். இராவணனை மகுட பங்கம் செய்து வந்தி ருப்பது தேவதேவரும் செய்ய முடியாத அதிசய வென்றியாம் . என அறிவுறுத்தினன். உக்கிர விரமாய்ப் போர்டி மீண்ட அந்த வீரப்பாடுகளை எல்லாம் ஒருங்கே திரட்டி வீரதை என ஒரு சொல்லால் விளக்கி யிருக்கும் விக்ககம் உய்த்துணர்வுடைய காய் உவகையை விளைத் அள்ளது. உரைக் குறிப்புகள் உயர்ந்த உறுதிகளை உணர்த்தின. விசய விக்கிரமனப் வந்துள்ள நீ விநயம் மிகவுடையனப் கம் ஆண்டவனிடம் தளங்கி மொழிந்தாலும் உண்மையில்