உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3835 அனுமான் சுக்கிரீவன் முதலிய தலைவர்களோடு உசாவி உரைத் தான். சேனைத் தலைவர்கள் யாவரும் பெரு மகிழ்ச்சியுடையராப் வி.ஆறு கொண்டு போர் மேல் எழுந்தனர். சுக்கிரீவனுடைய ஆணைப்படி யாவும் நடந்தன. வான விரர்கள் எ ல்லாரும் அதிசய உற்சாகத்தோடு ←ቇቇሧፓ வாரமாய் விரைந்தனர். நீலன் குமுகன் பதுமுகன் சகவலி பன சன் இடபன் வினகன் முதலிய சேனைத் தலைவர்கள் படைகளை --- **---m--- அடைவுடன் வகுத்து அணிகளா நிறுத்தினர். அணி வகுத்தது. போராட நேர்க்கதில் எங்கனும் பேராவல் பெருகிகின்றன. I, WT L MT வல்ல பங்களையுடைய அரக்கர் திரள்கள் மாய்ந்து ஒழியும் படி எவ்வழியும் பாப்ந்து பொர வேண்டும் என்று வானா விரர் கள் இலங்காபுரியைப் புடை சூழ்ந்து யாண்டும் ஆப்க்.து வளைங் தனர். அணிவகுப்புகள் அதிசயங்களாய் விளங்கின. பதினேழு வெள்ளம் வானரங்களோடு போப் மேலைத் திசை வாயிலை முற்றுகை செய்து அனுமான் அங்கே நிற்க சேர்க்கான். அவனது நிலை எவ்வழியும் வெற்றிகளை ஒர்ந்துவந்தது. அங்கதன் தென் திசை வாசலைத் தேர்ந்து கொண்டான். அவனிடம் பதினேழு வெள்ளம் படைகள் அடல் கொண்டு கின்றன. இருபது சேனைத் தலைவர்கள் உடனமர்ந்து கின்றனர். F o அந்த அளவுள்ள சேனைகளோடு போப் க் கீழத் திசை வாயிலை முற்றுகை செய்து நீலன் காலன்போல் கதித்துகின்ருன். பதினேழு வெள்ளம் சேனைகளைக் கைக்கொண்டு சுக்கிரீ வன் வடதிசை வாயிலில் இராமன் ஏவலை எதிர்நோக்கி நின்முன். போர் புரிய மூண்டுள்ள படை வீரர்களுக்கு வேண்டிய அளவு கனிகாய்களைக் கொண்டு வந்து யாண்டும்கொடுக்கும்படி இரண்டு வெள்ளம் வானரங்கள் தனியே அமைந்து நின்றன. நான்கு திசைகளையும் சுற்றி நோக்கி யாண்டும் ஆராய்ந்து, நிலைமை நீர்மைகளை அடிக்கடி வந்து தன் பால் அறிவிக்கும்படி விபீடணனை நியமித்தருளி வடதிசை வாயில் அயலே வந்து விசய கோதண்டத்துடன் இராமன் விர கம்பீரமாய் கின்ருன்.