உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3599 சேர்க்கும்போகே என்ருக ஆராய்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் கொள்ளாமல் உறவாய் உள்ளே புகுந்த பின் எவனேயும் இழிவாக எள்ளித் தள்ளலாகாது. அங்ங்னம் தள்ளிவிடின் உலகம் பழிக்கும். திக்குஉறும் நெடும்பழி, அறமும் சீறும். கட்டாக உவத்துகொண்டவனேப் பின்பு இகழ்ந்து கைவி டின் அது பழியும் பாவமுமாம் என இவ்வாறு விழி தெளிய விளக்கினன். உரிமையாய்ச் சேர்த்தவனுல் நமக்கு உயிரழிவு நேர்ந்தா லும் அவன் வெறுத்து விடுவது கூடாது ஆதலால் கூடு முன்பே யாவும் காடிக் கொள்ள வேண்டும். கூடிய பின்பு குற்றம் காணலாகாது; குறையும கூறலாகாது. கட்பின் கருமம் இவ்வாறு திட்பமுற்றிருக்கலால் புதிதாப் வந்தவனேச் சேர்ப்பதில் எ ன்வளவு துட்பங்கள் ஆ1 ாயவுரியன என்பது பூராயமாப் அறிந்து கொள்ளலாம். மாய வஞ்சரான திய அரக்கரைத் தாய நெஞ்சரான நமது கூட்டத்தில் சேர்க்கவே கூடாது. நல்ல நீதிமான் போல் வெளி யே சொல்லப்படினும் பொல்லாத இனத்தைச் சேர்ந்தவன் ஆதலால் வீடணனை இங்கே சேர்த்துக் கொள்ளுவதை என் உள் ளம் ஒப்பவில்லை. எப்படியும் வெப்பவர்மேல் ஐயமே விளைகின் 20.து. II, /T3ÜT£5F. வுணர்வு அனுபவ விளைவாயுள்ளது. மான் என வந்தவன் வரவை மானும். முன்னம் மாய மானப் வந்து தீமை புரிக்க மாரீசன் போ லவே இவனுடைய வரவையும் நான் கருதுகிறேன். என் கருத்து விருக்கமா யிருந்தாலும் விருத்தனை எனது குறிப்பைக் கூர்ந்து நோக்கித் திருக்கமானகைச் செப்து கொள்ளுங்கள் என இங்கனம் அம் முதியவன் மொழிந்து கின்ருன். லேன் பேசியது சாம்பவான் பேசி முடிக்கதும் அயலே நின்ற நீலனே இராமன் சால்புடன் நோக்கினன். புன்னகை பூக்க முகக்கனப் மன்னர் பிரான் தன்னைப் பார்த்தபோது சிறந்த சேனைத் தலை