உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 38.59 ளும் சதுரப்பாட்டை இக் குலமகனிடம் கூர்ந்து நோக்கி வருகி - ருேம். சீர்மையும் நீர்மையும் எவ்வழியும் சிறந்து திகழ்கின்றன.) ஒன்னர் வீரமே விளேப்பரேனும் இதுஇன்றி மீளவல்லான். அங்கதனுடைய அளுக்திறலாண்மைகளை இப் பெருந்தகை இவ்வாறு தெரிந்திருக்கிருன். பகையினத்தவர் மிகவும் கொடி யவர் ஆதலால் தாதுவன் என்ற நீதியை உணராமல் மூர்க்கமாய் மூண்டு கலகம் செய்தாலும் அவரை மாண்டுபட ஆாறி மீண்டு வர உரியவன் என அங்கதனை இந்த ஆண்டகை மதித்திருக்கும் மதிப்பு மாட்சிமிக வுடையதாய் ஈண்டுக் காட்சிக்கு வந்தது. சிறந்த இரனே இங்கனம் தேர்ந்தெடுத்துக் கருதிய கருமத் தில் சென்று வரும்படி உறுதி செய்து உரைத்தான். இவ்வுரை யைக் கேட்டதும் அவ் விரன் உள்ளம் பூரித்து உவகைமீக்கூர்க் தான். பெற்றபணி பெறலரும் பேருப்ப் பெரு மகிழ்வு தந்தது. இராவணனிடம் நேரே தாதுபோய் வரவேண்டும் என்று அங்கதனை நோக்கி இராமபிரான் பணித்தபோது அந்த வானரக் குரிசிலின் உள்ளத்தில் பொங்கி எழுந்த மகிழ்ச்சி நிலையை உரை களால் வரைந்து சொல்ல முடியாது எனக் கவி திறந்து சொல்லி யிருக்கும் திறம் உவந்து சிந்திக்கவுரியது. ---. தோள் குன்றினும் உயர்ந்தது என்ருல் மனநிலை கூறலாமோ? o - --- o எதிரியிடம் போய் வா என்று இவ் விரமூர்த்தி உரைத்த பொழுது அத் தீரனுடைய தோள்கள் மலைகள்போல் விம்மி எழுந்தன எனின் அந்த மனத்தில் மண்டி எழுந்த மகிழ்ச்சி நிலையை நான் எவ்வாறு அளந்து சொல்லுவேன்? என இவ்வாறு உளைந்து சொல்லியிருக்கிரு.ர். ஆவல் கிலே அறிய வங்தது. உள்ளே ஆனங்கம், கடல்போல் பொங்கி எழுந்துள்ள நிலையை வெளியே கோள் மலைபோல் உயர்ந்துகின்ற நிலை உணர்த்தி கின்றது. அக மகிழ்ச்சியை முகமும் கோளும் மிகவும் தெளிவா விளக்கியுள்ளன. m அங்கதனை ஈண்டு ஆண்டகை என்றது அரிய வீரச்செய கலச் செய்ய மூண்டிருக்கும் சீர்மை கெரிய, , ஆண்மையாளர்