உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3864 - கம்பன் கலை நிலை கொடுங் தொழில் மடங்கல் அன்னன். என இராவணனை இங்கே இவ்வாறு வரைந்து காட்டியிருக் கிரு.ர். காட்சியைக் கருதி நோக்கி மாட்சிகளை உணர்கின்ருேம். o அவனுடைய உ ருவகிலே உள்ளத் திண்மை விரப்பாடு முத \லிய பெருமிதங்களெல்லாம் கெரிய உரைகள் வந்திருக்கின்றன. - வடவைத்தியும் ஆலகால விடமும் கூற்றமும் ஒருங்கு கூடிக் கரசரணுதி அவயவங்களோடு ஒர் உருவம் o, I ய்தியுள்ளது போல் அவன் மருவி யிருக்கான் எ ன் ற து கொடிய பயங்கர மாப் நெடிது ஓங்கியுள்ள அவனது நிலைமை கலைமைகள் யாவும் நேரே தெரிய வந்தது. . . . . . . . * . யாரும் அஞ்சி அயரும்படி உக்கிர வீர நிலையில் இங்கனம் ஒளிபுரிந்திருக்க அவன் எதிரே போப் அங்கதன் அடலாண்மை யோடு நின்ருன். *-*. . . -t- - இவனது நிலைமையை நோக்கி அவன் சினந்து சீறி நீ 'ய்ார்? வந்த காரியம் என்ன? இறந்துபடுமுன் விரைந்து சொல்!” என்று வெற்றி விருேடு கேட்டான். ". . o கொன்று இவர் இன்ன முன்னம் கூறுதி. - அங்கதனைப் பார்த்து இராவணன் இப்படி வெருட்டியிருக் கிருன். இதோ நிற்கின்ற அரக்க விர ர்கள் உன்னைக் கொன்று தின்று விடுவர்; இறந்து கொலையவே ஈண்டு நீ துணிந்து வங் திருக்கிருப்! செத்து மறையுமுன் வங்க காரியத்தை மறையாமல் - விரைவில் சொல்லிவிடு!” ল ৪ঠা এal எ ள்ளி இகழ்ந்து அவன் இ.அ மாந்து கேட்டான்; அவ்வாறு சொல்லவே இவன் மெல்லச் சிரித்தான். அந்தச் கிரிப்பில் பல்லின் ஒளி வெளியே தெரிந்தது. அவனுடைய உள்ளச் செருக்காகிய இருளை இவனுடைய புல் ஒளி ஒல்லையில் ஒழிக்கதுபோல் எல்லை கெளித்து நின்றது. வன்திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் இலங்கை வேந்தன் பெருமிகக்கோடு வினவியதைக் கேட் -தும் அங்கதன் இப்படிச் சிரித்திருக்கிருன். இந்தச் சிரிப்பில் “பல் குறிப்புகள் கூடியிருக்கின்றன. வாய் திறந்து நேரே சொல்ல வேண்டிய பல பதில் உரைகளை இங் க ைகி தொகையாகச் சுட்டி - யுள்ளது. உற்ற சிரிப்பு...வெற்றி விரிப்பர்ட் விளங்கி நின்றது.