உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3888. கம்பன் க2ல. நிலை இயைய இந்தப் பதில் மேவி வந்தது. அவன் மாண்டு மடிங் கால் ஒழிய மையல் நோய் நீங்காது என்பதைப் பாங்காக உணர்த்தினன். அங்கப் பாவி நேரே சாகத் துணிந் துள்ளான்; போரே இனி வேகமாய்ச் செய்யவுரியது என்பது குறிப்பு. இராவணனை இங்கே மூர்க்கன் என்றது கான் கொண்ட தீமையை விடாப்பிடியனுப்ப் பற்றிகிற்கும் அப்பான்மைகெரிய. மூர்க்கனும் முதலையும் கொண்டது கைவிடா. என்னும் பழமொழியை வழி மொழிந்து இது வந்துள்ளது. தலை அற்ற போதுதான் ஆசை அறும் என்ற கல்ை அவனு டைய கிலே அறிய சேர்ந்தது. கழிபெருங் காமியாயப்ப் பழி படர்ந்துள்ள அவன் அழிவுபடவே அமைந்துள்ளான் என்ப தைத் தெளிவுபட விளக்கி அமரை விரைவில் ஊக்கிஞன். போர் மூண்டது. அங்கசன் வங்து சொன்னதைக் கேட்டதும் இராமன் சுக் கிரீவனே நேர்க்கினன். போரில் மூளுக என்று இவ் விர மூர்த்தி பார்க்கவே அவ் வானர வேங்கன் விரைந்து சேனைத் தலைவர்களே எவின ன். எ ல்லா இடங்களிலும் இருக்து படைகள் ஆரவாரமாப் ஆர்க்கெழுக்கன. வெளியில் சூழ்ந்துள்ள அகழிகளை முதலில் அார்க்கன. நான்கு கோட்டை வாசல்களிலும் மூண்டு புகுக் தன. நீண்ட மதில்கள் மேலேறி யாண்டும் உள்ளே பாய்ந்தன. எதிரே அகப்பட்ட அரக்கர்கள் எ வரையும் வகைத்துச் சிதைத் தன. இருதிறப்படை களும் எதிர் எதிர் பொருது முதிர் வேகத் தட ன் மூண்டு போராடின. கி ரு க ர் சேனைகள் நிறைந்து நெருங்கின. யாண்டும் போர்கள் விரைந்து மூண்டன. வாள் வேல் சூலம் சக்கரம் கண்டு பிண்டி பாலம் முகலிய கொலேக் கருவிகளோடு யாண்டும் மூண்டு பாய்ந்து அரக்கவிரர் கள் நீண்டு பொருகனர். எங்கும் கொலைகள் பொங்கி விழுங் கன. மரங்களும் கல்லுகளும் கொண்டு போராடிய குரங்குப் படைகள் கொ டிய ஆயுதங்களையுடைய அரக்கர் படைகள் எதி ரே அலமங்கழிக்கன. காலிழந்தும் கலையிழந்தும் வாலிழந்தும் பல மாண்டு மடிந்தன. கம் படைகள் தளர்ந்து படுதலைக் கண்டதும் நீலன் குமுதன் முதலிய கானத்தலைவர்கள் வானா ==