உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3892 கம்பன் கலை நிலை அரிய போர் யாதும் ஆற்றமாட்டாமல் அலமந்து செத்தனர். தன் படைகள் அழிந்துபடுவதைக் கண்டதும் இராவணன் சினந்து சீறி விரைந்து வில்லை வளைத்து யாண்டும் அம்புகளை எவி மூண்டு பொருதான். வானரங்கள் பல மாண்டு மடிந்தன. அவனுடைய பானங்கள் பாய்ந்த திசைகளி லெல்லாம் படு கொலைகள் புரிந்தமையால் படைகள் நிலைகுலைந்தன. உருமிடித்துழி யுலேந்து ஒளிக்கும் நாகம்ஒத்து இரியலுற்றன ♔ ഖാ; இறந்தவாற் ♔ ഖാ; வெருவலுற்றன. சில; விம்ம லுற்றன; a أفي பொருகளத்து உயிரொடும் புரண்டு போம்சில. (1) பொரக்கரு கிறநெடு விசும்பு புண்பட இரக்கமில் இராவணன் எறிந்த நாணில்ை குரக்கினம் உற்றதென் கூறின் தன்குலத்து அரக்கரும் அனேயதோர் அச்சம் எய்திர்ை. [2] வீடணன் ஒருவனும் இளேய விரனும் கோடனே குரங்கினுக்கு அரசும் கொள்கையான் _ நாடினர் கின்றனர் நாலு திக்கிலும் ஒடினர் அல்லவர் ஒளித்த தும்பரே. [] இராவணனுடைய அடலாண்மையும் அதிசய ஆற்றலும் இங்கே அறிய வந்தன. அவ் வீரன் வெகுண்டு போராடிய பொழுது படைகள் வெருண்டு மாண்டது வியப்பை விளைத்தது. பகழிகள் வெகு வேகமாய் வேலை செய்துள்ளன. இவ்வாறு அவன் மூண்டு போராடி வருவகையும் வானரப் கொதித்தான். உக்கிர வீரமாய் வந்து நேரே எதிர்த்து நெடும் போர் புரிந்தான். கல்லும் மரமும் கொண்டு இவன் கடுஞ்சமர் ஆடிகுன்; கேரிலிருந்துகொண்டு வில்லால் எய்து அவன் வெக் துயர் விளைத்தான். முதல்நாளைப்போல் உடலோடு ஒட்டி மல் லாட வாய்க்கவில்லை ஆதலால் அவனுடைய வில்லாடலால் இவன் அல்லல் பல அடைக்கான்; முடிவில் மார்பில் பாய்ந்து ஊடுரு விய பானத்தால் வானர வேந்தன் மயங்கி விழ்ந்தான்; அயலே நின்ற சேனைத்தலைவர் இவனே வாரி' எடுத்துக் கொண்டுபோய் ஆறுதல் செய்தனர். ஆகவே வேகமாய் மூண்டு அனுமான்