உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3912 கம்பன் கலை நிலை வீர வில்லியை ஆர்வம் மீதுளர்ந்து தாங்கி அத்திரன் உல்லாச மாய்ச் சாரிதிரிந்து உலாவிப் போரில் ஏறியது அற்புதக் காட்சி யாப் அதிசயம் விளைத்துக் கதி வேகங்களைக் காட்டி நின்றது. o காணியாகப் பண்டு உடையம்ை ஒருதனிக் கலுமுன் காணின்ை மற்றை அனந்தனும் த்சிலநடுக் குற்றன். திருமாலுக்கு இனிய வாகனமாய் என்றும் உரிமையோடு பெருமை பெற்றிருந்த கருடன் அன்று அனுமான் பெற்றுள்ள பேற்றை நோக்கி வியந்தான். அக்க ஏற்றம் தனக்கு இல்லாது போயகே! என்று ஏங்கி நாணினன். க.அழன் = கருடன். யானையை மடுவில் பிடித்த ஒரு முதலையைக் கொல்லவும், சில அசுரரை வெல்லவும் திருமால் மூண்டபோது வாகனமாய் வாய்ந்து கருடன் போயுள்ளானே யன்றி இப்படி ஒரு Թւհա - போரில் உறு துணையாய் நின்று உதவி ւհւ, அவனுக்கு அமைய - வில்லை. இவனுக்கு அமைந்தது பெறலரும் பேருய்ப் பெருகியது. ஆதிமூல நிலையில் மாலுக்கு ஊழியம் புரிந்துள்ளமையால் கருடன் பெரியதிருவடி என்று பேர்பெற்று நின்ருன். அவதார நிலையில் அனுமான் அடிதாங்கி நின்றமையால் சிறியதிருவடி என கேர்த்தான். இந்த உரிமையாளர் இருவரும் இங்கே.பார்வைக்கு வர நேர்ந்தனர். வீர மாருதி வெற்றி விளைய மேவி விளங்கினன்." மாலும் நேரே செய்யமுடியாக அரியகாரியத்தை இராமன் செப்து முடிக்க ஈண்டு மூண்டு நிற்கின்ருன்; இந்த ஆண்ட கைக்கு உறு துணையாய் உரிமை பூண்டுள்ளமையால் அனுமா னது பெருமகிமையை கினைந்து கருடனும் வியந்து நின்ருன். அறம் எனும் தெய்வம் கரம் எடுத்து ஆடிட. . அனுமான் மீதமர்ந்து இராமன் ചേ717- ുഒl-ചേ7ജ് தருமதேவதை கைகளைத் தாக்கி வீசி உள்ளம்களித்து இவ்வாறு கூக்காடியிருக்கிறது. பாவிகள் அழிந்து படுவர்; புண்ணியங் கள் எங்கும் க்லை எடுத்து வரும் என அறக்கடவுள் எண்ணி மகிழ்க் துள்ளமையை இகனல் அறிந்து கொள்ளுகிருேம். நேர்ந்' துள்ள போரின் நிலைமையையும் அகளுல் விளைந்துவரும் விளைவு களையும் விநயமாக விரித்துக் கவி ஈண்டு விளக்கி யுள்ளார். .