உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3924 கம்பன் கலை நிலை றைத் தொகுத்து எடுத்துக்கொண்டு ஒரு துடுக்கன் மிடுக்காய்ப் போனன்; அவன் போக்கை நோக்கிய கவிஞர் அவனை நயந்து கூப்பிட்டார்; அவன். திரும்பிப் பாராமல் செருக்கோடு சென் முன். கவிஞர் கடுத்து ஒன்று சொன்னர். * = இலை எடுத்துப் போகின்ருய் நீ தலைஎடுத்து வருவையா? என்று இவ்வாறு சொல்லிவிட்டு அவர் சென்ருர். இலைகளோடு விட்டுக்குப் போனவன் அன்றே காய்ச்சல் கண்டு படுத்தான்; மறுநாள் இறந்து போனன். கவிஞர் கூறிய வசைச் சொல் லால் அவன் செத்தான் என்று ஊரெங்கும் பேராயது. நாடும் தெரிந்து கவிஞரை வியந்தது.

இலயெடுத்துச் சென்ருய் இனி திரும்பித்

தலையெடுத்து வாரா யெனவே-புலையெடுத்த காய்ச்சலால் மாய்ந்தான் கவிஞர் கடுத்துரைக்கும். - - வாய்ச்சொல் வலியே வலி.” * * வசைபாடிய கவிஞரைக்குறித்து இது இசைபாடியுள்ளது. கவிஞர் அங்கதமொழியால் தேவதைகளும் சீரழிந்துள்ளன. ". கயக்கா.உ.என்னும் ஊர் பாண்டி காட்டிலுள்ளது. அங்கே பெருமாள் கோவில் சிறந்த நிலையில் விளங்கியிருந்தது. உயர்ந்த உற்சவம் நடந்து வருங்கால் அவ்வூருக்குக் காளமேகப் புலவர்போயிருந்தார். பல காட்சிகளையும் கண்டு வந்தார்; இரவு ஒரு திண்ணையில் படுத்து உறங்கினர். சாமி எழுந்தருளிய, சப்பரம் நடுச்சாமத்தில் விதிவழியே பவனி வந்தது. அயர்ந்து படுத்தி ருந்த புலவரை எழுப்பித் தண்டிகையைச் சுமக்கும்படி தானத் கார் செய்தனர். சிறிது சுமந்தார்; தோள் வலி எடுத்தது; உள் o ளம் வருந்திப் பெருமாளே நோக்கி ஒரு பாட்டுப் பாடினர். பாளைமணம் கமழுகின்ற கயத்தாற்றுப் ப்ெருமாளே! பழிகாாகேள் வேளை என்ருல் இராவேளே பதினறு நாழிகைக்கு மேலிாயிற்றென் தோளேமுறித் ததுமன்றி நம்பியானேயும் கூடச் சுமக்கச் செய்தாய் நாளையினி யார்சுமப்பார்? எங்காளும் உன் கோயில் நாசம் தானே. - i. o (காளமேகம்) இந்தப் பாட்டின்படியே அக்கப் பெருமாள் கோவில் இன் அறும் பாழாயுள்ளது. கவிஞர் சொல் வலியில் சிறந்திருத்தலால் அரசரும் அவரை மரியாதையுடன் போற்றி வருகின்ருர் தன்