உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3927 - * - செல்வச் செருக்கால் கருமத்தை மறந்து பாவ கருமங் களைத் துணிந்து செய்யும் திவினையாளர்கள் முடிவு இப்படிக் கான் கீனமாய் முடியும்! வானமும் வையமும் வென். வரம் பறு திருவோடு வாழ்ந்து வந்தவன் இன்று மானம் அழிந்து ஊனமடைந்து ன்ன இழிவுகளிலுழந்து இழிந்து நிற்க நேர்ந்தான்; எவ்வளவு கண்ணிய நிலைகளில் ஓங்கி யிருந்தாலும் புண்ணியக் தொடர்ன்பை இழந்தவன் புலையாயிழிந்து போவான் என்பதை இவனது கிலேயே விழி தெரிய விளக்கியுள்ளது; உத்தம பத்தினி யின் உள்ளம் நோகச்செய்தான்; எல்லா மகிமைகளையும் இழந்து இழிபழி அடைந்தான்' என இன்னவாறு விண்ண வரும் மண் னவரும் பேசி எச இலங்கை வேந்தன் நீச நிலையில் கலங்கி கின்ருன். உலகப் பேச்சு உயர் போதமாய் ஒங்கி நின்றது. அறம்கடந்தவர் செயல்இது என்று உலகெலாம் ஆர்ப்ப: இராவணனது நிலையைக் கண்டு உலகம் எல்லாம் பரிகாசம் செய்து ஆரவாரித்துள்ள உண்மையை இது • ணர்த்தியுள்ளது. எ வ்வளவு பெருமையுடையவர் ஆயினும் கரும நெறியைக் கடந்தவர் சிறுமையடைந்து சீரழிவர் என்பதை உலக வசனத் கால் கவி இங்கே உறுதி செய்துள்ளமை ஊன்றி உணரவுரியது. இன்ப நலங்களை அருளி எல்லா மேன்மைகளையும் இனிது கரும். பாவத் தொடர்பால் பழி கேடுகளே வரும்; ஆபத்கான அதனே யாதும் அனுகலாகாது என்னும் போதனை ஈ ண் டு துணுகி உணர்ந்து இனிது தெளிந்து கொள்ள வந்துளது. s - -- அற நெறி கடந்து அடாக காரியங்களைச் செய்கமையால் இராவணன் படாதபாடுகள் பட்டுப் பழியடைந்து கின்ருன் என அந் நிலைமையை எடுத்துக் காட்டி உலக மக்களுக்குத் கலை மையான உறுதி கலங்களை இங்கே கவி நன்கு உணர்த்தியுளார். கிறம் கரிந்திட கிலம் விரல் கிளைத்திட நின்ருன். இராவணன் அங்கே கின்ற நிலையை இது நேரே காட்டி புள்ளது. அல்லல் கிலைகள் உள்ளம் உன்றி உணர வந்தன. புறத்தில் தோன்றியுள்ள குறியீடுகள் அகத்தில் ஊன்றி