உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3938 கம்பன் கலை நிலை மருமங்களை மருவி உறவுரிமைகளாய்ப் பெருகிவந்திருக்கின்றன. முதலில் குறித்த இரண்டு கட்டளைகளுக்கும் ஒருவேளை அவன் இசைய சேர்ந்தாலும் பின்குறிக்க இரண்டுக்கும் யாதும் இசைய மாட்டான் ஆதாலால் பின்னது முன்னதற்கு நீண்ட அரணுப் மூண்டு கிலையை வலியுறுத்தி நின்றது. . சிறையில் வைத்தவளை விடு என்றதும் இலங்கைவேந்தன் உள்ளம் சிறிது இசைக்தது; உலகைத் தேவர் முறையில் வை என்றதும் திகைத்தது; உன் தம்பியை இறையில் இருத்து எ ன் றதும் வெறுத்தது; அவனுக்கு ஏவல்செய்து இரு என்றதும் குலை துடித்துக் கொதித்தது. அவன் யாதும் கூருமல் கேரே கின்ருன். தான்கூறியபடியே பாதும் பினங்காமல் இனங்கி யான் டும் வணங்கி நடந்தால் நீ உயிர் வாழ்ந்து வரலாம்; இல்லையேல் உனக்கு இங்கே பிழைப்பு இல்லை என்று இறுதியில் இவன் - உள்ளக் கருத்தை உறுதியாக உணர்த்தினன். * கின் தலை தடிந்து தறையில் வைக்கிலன். . . .." கொலைநோக்கோடு வந்துள்ள இக்கக் குறிப்பு மொழியால் நிலைமையைக் கூர்ந்து ஒர்க்து கொள்ளுகிருேம். நான் சொன்ன படியே நடந்து கொண்டால் நீ உன் உயிரோடு இருக்கலாம்; இல்லையானல் செத்துவிழ்வது உறுதி என அறுதியிட்டு இப்படி உரைத்திருக்கிருன். உரையுள் உள்ளத் துணிவு ஒளி புரிகின்றது. இராவணனுடைய கலை இருக்கும் கிலேயும் கொலையின் குறிப்பும் இங்கே ஒருங்கே உணர வந்தன. என் - கட்டளைப்படி கட்டாமல் சடங்கால் உன் கலை உடலில் இருக்கும்; இல்லையேல் கரையில் உருளும் என்று இக் குலமகன் அரக்கர் தலைவனிடம் கூறியிருத்தலால் நிலைமையை இங்கே தெரிந்து கொள்கிருேம். தன் கண்முன்னே அவனுடைய கலைகளை உருட்டிக்காட்டி யிருப்பதுபோல் உரைகள் உருத்து வந்திருக்கின்றன. ് கம் பீரங்கள் மொழிகள் தோறும் ஒளிகளை விசி உலாவு கின்றன. சமாதானத்துக்கு இசையாமல் மீண்டும் போரைச்செய்து பார்க்கலாம் என்ருல் அதுவும் நல்லதே, விரைந்து ஊருக்குச் >சென்று உன் சாதியார் எல்லாரையும் திரட்டிக்கொண்டு வேண் டிய ஆயத்தங்களோடு வா; நேரே போராடி மாண்டாலும் ே