உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3940 கம்பன் கலை நிலை பெருங்காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்சுத் துய்கள்போல வும், மெல்லிய சருகுகள் போலவும், புல்லிய பூடுகள்போலவும் கானைகள் கிலே குலைந்து பாழாகி யிருக்கின்றன. அந்த அழிவு கிலே தெளிவாய் விழி தெரிய வந்தது. - -- பூளை= இலவம்பஞ்சு, ஒருவகை மெல்லிய பூடு. “பூளை மெல்லனேயே ல் புரளும் கொலோ (சிந்தாமணி,1628) 'பூளை மெல்லனைப் பொதியவிழ்க்கன்ன” (பெருங்கதை,1-40) 'புடையிடு பூளைப் பூப்புற மடுத்து’’ (பெருங்கதை, 1-56) :பூளை நீடிய வெருவரு பறக்கலை’ (புறம், 23) :பூளை பொலமலர் ஆவிரை’ (கலி, 138) 'பூவல்ல பூளை உழிஞையோடுயாத்த - புனவரை யிட்ட வயங்குகார்ப் பீலி” -- (கலி, 140) 'பூளை ஒர்புதல்’ - == (பிங்கல்க்கை) வேளையே பொடியதாக விழிக்கும் நீள்துகலில் வெண்பூம் (இராமா, திருமுடிசூட்டு, 28) இவற்றுள் பூளை உணர்த்தியிருக்கும் பொருளை அறிகிருேம்.

  • _1 +

பூளையே குடுவான் மன்மகனே எரித்த கண்ணுகல் கடவுள் வெண்மையான பூளைப் பூவைச் சூடுவான் எனக் காவியத்துள் வந்துள்ளமை யால் அதன் நிறம் கிலேமைகளை உணர்ந்து கொள்கிருேம், 'காளி போன்றனன் இராவணன் வெள்ளிடைக் கரந்த பூளை போன்றதப் பொருசினத்து அரிகள்தம் புனரி.” (இராமா, வேல் ஏற்றபடலம் 17) வெளியே காற்றின் எதிர்ப்பட்ட பூேைபால இராவணன் எதிரே வானரசேனைகள் அழிந்தன என இதில் குறிக் திருக்கிரு.ர். முன்னே சொன்ன உவமையைப் பின்னரும் இன்னவாறு நடுவு கிலேமையுடன் குறித்திருப்பது கவியின் பெருங் ககைமையை விளக்கிக் காவிய வீரர்களை நேரே நன்கு துலக்கி நிற்கிறது. H. + H # # o ്. பிரசண்ட மாருகதகால மோகப் பட்ட பூளைகள் போல உன் சேனைகள் எல்லாம் என் பகழிகள் எதிரே பாழாயழிந்தன; அதனை 虑 நேரே பார்த்தாய்! உன்னல் பாதும் பாது கா க்க முடிய