உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுகும

7. இ ரா ம ன் காலமன் றிவன்வரு காலம் என்பரேல் வாலிதன் உறுபகை வலிதொ லேத்தலால் ஏலுமிங் கிவற்கினி இறுதி என்றுனே மூலமென் அறுனர்வரப் பிரிவு முற்றின்ை. தித்தொழில் அரக்கர்தம் மாயச் செய்வினே வாய்த்துளர் அன்னவை புனரு மாண்பில்ை காய்த்தவர் அவர்களே கையுற்ருர் கமக்கு ஏத்தரும் உறுதியும் எளிதின் எய்துமால். கொல்லுமின் இவனே என்று அரக்கன் கூறிய எல்லேயில் துாதரை எறிதல் என்பது புல்லிது பழியொடும் புனரும் போர்த்தொழில் வெல் லலம் பின்னே என் றிடைவிலக் கின்ை. மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும் அாதரைக் கோறலும் துாய் தன் ருமென ஏதுவிற் சிறந்தன எடுத்துக் காட்டின்ை. எல்லியில் நான் இவன் இரண மாளிகை செல்லிய போதினும் திரிந்த போதினும் நல்லன. கிமித்தங்கள் நனி நயந்துள அல்லதும் உண்டுநான் அறிந்தது ஆழியாய்! கிந்தனை நறவமும் நெறியில் ஊன்களும் தந்தன. கண்டிலேன் தரும தானமும் வந்தனே திேயும் பிறவும் மாண்பமைந்து அந்தனர் இல் எனப் பொலிங்த தாமரோ! அன்னவன் தனிமகள் அலரின் மேலயன் சொன்னதோர் சாபமுண்டு உன்னேத் துன்மதி நன்னுதல் தீண்டுமேல் கணுகும் கூற்றென என்னுடை இறைவிக்கும் இனிது கூறிள்ை. 3609 (5) (6) (?) (8) (9) αο (11) தன்னுடைய எண்ணங்களையும் விடனனைக் குறித்துத் தான் 452 கண்டு தெளிந்துள்ள அனுபவங்களையும் அனுமான் இன்னவாறு இராமன் எதிரே கூறியிருக்கிருன். உரைகள் வெளியாக்கி புள்ளன. எ ம்பெருமானே! இங்கே தங்களை நாடி வந்துள்ள வீடணன் வஞ்சகன் அல்லன்; கெஞ் சில் தீமை இருந்தால் அது முகத்தில் தெரிந்து விடும்; உள்ளக் அரிய பல அறிவு நலங்களை க