உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. இராமன் 3947 முன். இராமன் தத்துள்ள அந்த உயிர்ப் பிச்சையை நல்கினன் a ன்னும் இந்தச் சொல்லால் நன்கு உணர்த்தியருளினர்.)உரை பாடி வருஞ் சொல் உய்த்துனர் வுடையதாய் ஒளி மிகுந்து சுவை சுரந்து தெளிவமைந்து வருகிறது. - = கோசல நாட்டுடை வள்ளல் - இலங்கை வேந்தனுக்கு உயிரை சல்கி ஊருக்கு அனுப்பின வனே இவ்வாறு உரிமையோடு காட்டியிருக்கிரு.ர். காட்சியில் அரியபல மாட்சிகள் பெருகி யிருக்கின்றன. கோயின் முலைபோல் சாயுருதி உலகுயிர்களை ஊட்டியருள அலகில் வளங்களோடு நிலவியுள்ள கோசல தேசத்தின் அதிபதி யான பெரியவள்ளல் பகைவன் பால் உள்ளம் இரங்கி இவ்வாறு உதவி யருளினன். அந்த அதிசய வண்மை மதி தெளிய வந்தது. அடுத்துவந்து கேட்பவர்க்குப் பொருளை எடுத்துக் கொடுப் பதினும் அடாத செயல் செய்தவனுக்கு உயிரை அருளியிருப் பது பெரிய வண்மை ஆதலால் வள்ளல் என உள்ளம் உவந்து சொல்லியருளினர். உயிர்க்கொடையின் உயர்வு தெரிய நின்றது: காகிளங்கமுகின் வாளை தாவுறு கோசலம் என்றது. நிலவள் மும் நீர்வளமும் ஒருங்கே தெரிய வந்தது. ஏரி, மடு, பொய்கை முதலிய நீர் நிலைகளிலுள்ள வாளை மீன்கள் அயலே கரைகளில் கிற்கிற கமுக மரங்களில் பாய்ந்து உல்லாசமாய்த் துள்ளி வரும் ஆதலால் செல்வ வளங்களான அந்த ೪೭_ ¢RY 6ರ) க க் காட்சிகள் காண வந்தன. சாட்டின் வளத்தைச் சுட்டிக் காட்டியது காட் லுடைய நிலைமை தலைமைகளே உய்த்துணர்ந்து கொள்ள. கோசல நாட்டின் சலசர ங்களும் மேலே தாவிக் கமுகின் குலைகளை உதிர்க்க வல்லன என்றது அந்த நாட்டின் அதிபதி இலங்கை வேசந்தன் கலைகளை எளிதே உதிர்த்து உருட்டுவன் என்பதை உணர்த்தி கின்றது.உள்ளுறை உவமம் உணரவுரியது. இராவணன் திரும்பிச் சென்றது. இராமன் கூறிய உறுதி மொழிகளைக் கேட்டு உள்ளம் காணி உளைந்து நின்றவன் இறுதியில் விடை தந்தபின் பொரு களத்தைவிட்டு ஊரை சோக்கிச் சென்ருன். போருக்கு மூண்டு கேர்மேல் ஏறி இராச் கம்பீரமாய் அரிய பெரிய ஆரவாரங்