உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3949 ஏழ்பெருங் கடலும் சூழ்ந்த ஏழ்பெருங் வுேம் எண்ணில் பாழியம் பொருப்பும் கீழ்பால் அடுத்த பாதாளத் துள்ளும் ஆழியங் கிரியின் மேலும் அரக்க ரானவரை எல்லாம் தாழ்விலிர் கொணர்திர் என்ருன் அவரது தலைமேல்கொண்டார். பண்ணிறை பவளச் செவ்வாய்ப் பைந்தொடிச் சீதை என்னும் பெண்ணிறை கொண்ட நெஞ்சில் நாணிறை கொண்ட பின்னர் கண்ணிறை கோடல் செய்யான் கையறு கவலே சுற்ற உண்ணிறை மானம் தன்னே உமிழ்ந்தெரி உயிர்ப்ப தானன். (9) வானகு மண்ணும் எல்லாம் நகுநெடு வயிரத் தோளான் கானகு பகைவர் எல்லாம் நகுவர் என்ற தற்கு காணுன் வேண்கு கருங்கட் செவ்வாய் மெல்லியல் மிதிலே வந்த - சானகி நகுவள் என்றே நானத்தால் சாம்பு கின்ருன். (10) 圍 - தோல்வியடைந்து துளங்கி நின்ற இராவணன் பொரு களம் நீங்கி மீண்டு வந்து இலங்கை புகுந்து அரண்மனையை அடைந்து அமளியில் அமர்ந்தான். நேர்க்க பழியை கினேந்து கெஞ்சம் குழைந்து நிலைகுலைந்திருக்கான். நெடிய கொடிய கவ லைகள் நிறைந்து நின்றன. அங் நிலைகள் விழி தெரிய வந்தன. இந்தப் பகுதியைக் குறித்து வந்துள்ள பாசுரங்களை ஊன் றிக் கவனியுங்கள். உணர்ச்சி நிலைகளும் LTMJ னச மருமங்களும் கிகழ்ச்சிகள் எங்கும் நிலவி கிற்கின்றன. உள்ளக் துடிப்புகளை உரைகளில் வெளிப்படுத்தி யிருக்கும் விக்ககம் வியத்து நோக்கத் கக்கது. உயிர் உணர்ச்சிகள் எவ்வழியும் ஒளி புரிகின்றன. இராமன் எதிரே அன்று கோல்வி யடைந்தவன். அதுவரை யும் யாண்டும் கோலாக வென்றி விரகுப் விளங்கி நின்றவன். தோல்வி இன்னது என்று அறிகிலா விறலினன் என்று. எவரும் வியக்து புகழ உயர்ந்து வந்தவன் அன்று இழிந்து கொந்தான். அழிந்த சிங்தையனப் அவமானத்தோடு மீண்டு போனன். அவ்வாறு போனவனேக் கவி வரைந்து காட்டியிருக்கிருர்; அக் காட்சிகளை விழைந்து காணுகிருேம்; உரை ஒலிகளின் வழி யே விளைவுகளை நுழைந்து நோக்கி உண்மைகளை அளந்து அறிந்து கொள்ளுகிருேம். விரத் திறல்கள் விசித்திரக் காட்சிகளாப் விளங்கி அரிய பல மாட்சிகளைத் துலக்கி கிம்கின்றன. --