உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 3956 கம்பன் கலை நிலை - தாகரை ஏவியது. நெடிய அங்கிகள் கரித்துக் கொடிய வேல்களைக் கையில் ஏக்திக் கடிய பாதுகாவலோடு கலைவாயிலில் கின்ற சேவகர் களுள் தலைமையானவனே அரக்கர்பதி குறித்து நோக்கினன். அங்க நோக்கின் குறிப்பை அறிந்து அவன் வி ைர ங் து வந்து எதிரே வணங்கி நின்ருன். அவனைப் பார்த்து நமது தலைமைத் அாதுவரை அழைத்து வா!' என்று பணித்தான். அவன் ஒல்லை யில் சென்று வல்லவர் நால்வரை அழைத்து வந்தான். மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன், என்னும் தாதுவர் நால்வரும் வந்து கொழுது கின்றனர். அமைந்துள்ள பெயர் நிலைகள் அவருடைய செயல் இயல் களை வெளிப்படுத்தியுள்ளன. அவரை அரசன் உவந்து நோக் கினன். உலகிலுள்ள அரக்கர் அனைவரும் போருக்காக இலங் கைக்கு வந்து சேரும்படி செய்க” என்று உரைத்தான். அவ் வித்தர்வைக் கேட்டதும் அப்படியே செய்வதாக அடி பணிந்து அவர் கடிது போனர். வேக விவேகங்களில் வல்ல வேவுகாரர் பலரையும் பல திசைகளில் ஏவி அவரும் வினைமேல் சென்ருர். மலைகள் தீவுகள் முதலிய நிலைகளிலும் பாகலம் பூதலம் முகலிய ஏழு உலகங்களிலும் வாழ்ந்து வருகிற நிருகர் எல்லாரும் ஒருங் கே ஒல்லையில் வந்து சேருமாறு எல்லைகள் தோறும் சென்று விரைவோடு அவர் செயல்கள் ஆற்றினர். கவலே நிலை அமளியில் தனியே அமர்ந்திருந்த இராவணன் அவலத்துய ருடன் கவலையடைந்து சொந்தான். போர்க் களத்திலிருந்து மீண்டு வரும்பொழுதே ஆதவன் மறைக்து போனன் ஆதலால் அன்று இரவு இருள் குழுமுன்னரே நகரம் முழுவதும் துயர இருள் சூழ்ந்து நின்றது. மன்னன் மருள் மண்டி மயங்கியிருக் தான். அமுதம் அனைய உணவுகளைப் பொன் வள்ளங்களில் எங் திப் பரிசாரகர்கள் கொண்டு வந்தனர். யாதொரு உண்டியும் கொள்ளாமல் அனைவரையும் அயல் ஒதுக்கி மனவேதனையுடன் மறுகி யுளைந்தான். நேர்க்க அவமானங்களை நினைக்து நினைக்து செஞ்சம் கனன்று நெடு மூச்செறிந்து அடுதுயரோடு அலமந்து கிடந்தான். அவலக்கிடை கவலைக் கடலாயிருந்தது.