உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:36:36 கம்பன் கலை நிலை மார்க்கண்டனுக்காக எமனே உதைத்து இறைவன் இன்ன ருள் புரிந்துள்ள கண்ணளி நீர்மையை யாவரும் உன்னி புருகி உவந்து போற்றி யுள்ளனர். உற்றவொரு பாலன் உயிர்காக்கக் காலனையும் ஒற்றை உதையால் உருட்டிய்ை-பெற்ற மகவையருள் தாயாகி மன்னுயிர்க் கெல்லாம் தகவையருள் கின்ருய் தனி. பகவன் அருள் இவ்வாறு உவகை சுரங்துள்ளது. டமார்க்கண்டனுக்கு இறைவன் அருள் புரிந்துள்ளதைக் காவியத்துள் பல இடங்களிலும் கவி வரைந்து * காட்டியுள்ளார். i கதா நாயகனுடைய அருள் நீர்மைகளையும் விர கம்பீரங்க ளேயும் அதிசய வினேகமாய்க் துதிசெப்து வருகிரு.ர். காவிய பாத்திரங்களைச் சீவிய ஒவியங்களா ஆட்டித் திவ்விய காட்சிகளை விளேத்து வருகலால் எவ்வழியும் தெய்வீக நீர்மைகள் தோன்றி --- மிளிர்கின்றன. என் தாதை பெற்ற தெய்வ மரணம் என்வயின் அன்ருமோ? சீதையைக் காப்பாற்றுவதற்காக இராவணகுேடு போ ராடி மாண்டு போன சடாயுவைக் குறித்து இந்த ஆண்டகை இவ்வாறு ஆர்வம் மீதார்ந்து கூறியிருக்கிருன். சரண் எனக்கு யார்கொல்? என்று சானகி அழுது சாம்ப இராவணன் கையில் அகப்பட்ட பொழுது சீதை மறுகித் துடித்துப் பதறிக் கதறி அழுதுள்ள பரிதாப நிலைகளை இங்கனம் இது அறிய வக்கது. தீயவனிடம் சிக்கித் தனது கேவி ஆவி பதைத்து அலமந்திருக்கலை இக் குலமகன் கருதி யுருகி மறுகி யுள்ளதை இவ் வுரையில் காண்கின்ருேம். o காதி யாதும் இல்லாதவளாப் இவ்வாறு கூவி ஒலமிட்டுக் குலை துடித்து அக் குலமகள் அழுது அலமந்த பொழுது ஆகா பத்திலிருந்து ஒர் ஒலி வெடித்து வந்தது. அரண் உனக்கு ஆவேன் வஞ்சி அஞ்சல்! என்று பறவை வேங்கன் விரைந்து பறக்து வத்து இலங்கை _ 를 இந் நூல் பக்கம் 2525, வரி 13 பார்க்க. - _ -