உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3638 கம்பன் கலை நிலை யின் அறிவுரை களையும் தெளிவாக அறிந்து கொண்டீர்கள். எனது கிலேயையும் உணர்ந்திருக்கிறீர்கள். அடைக்கலம் என்று வந்தவனே உவந்து அனைத்துக் கொள்வது நமக்கு உரிமையான கடமை என்பதை நீங்கள் அனேவிரும் தெளிந்து மகிழ்ந்துள் ளிர்கள் ஆதலால் 'சுக்கிரீவா விரைந்து சென்று அவனே ஈண்டு அழைத்துவா' என்று இராமன் உரைக்கருளினன். இக் கோமகனுடைய இராச தந்திரமும் அதிசய சாதுரிய மும் இங்கே விளங்கி கிற்கின்றன. அபயம் என்று வந்தவை அனைத்தருளத் தனக்குப் பிரியம் இருந்தாலும் சுக்கிரீவன் Glyتاثرہ லில் தடுத்து உரைத்தான் ஆதலால் அவனேயே விடுத்து விடன&ன. அழைத்து வரும்படி பணித்தான். மாறுபட்ட மனமுடையவர்களே அதி விசயமாத் தேற்றி வானாக் கலேவனே இம் மான விரன் ஏவவே அம் மன்னன் மகிழ்ச்சி மீஅார்ந்து எழுங்கான். இது ல்லாரும் உள்ளம் உவந்திருக் தாா. சுக்கிரீவன் வீடணனை நோக்கி வந்தது. இராமபிரானுடைய பெருக்ககைமைகளையும் உபகார நீர் மைகளையும் நினைத்து கினைந்து சுக்கிரீவன் நெஞ்சம் உருகினன். 'தஞ்சம் என்று அடைந்தவரை எம் பெருமான் ஆகரித்தருளுங் திறம் அதிசயமுடையது” எனத் தன் உள்ளத்துள்ளே அதுதி செய்து கொண்டு அவன் உவந்து வந்தான். அவனது வரவைக் கண்டதும் வீடணனைச் சுற்றி வளைந்து மிக்க எச்சரிக்கையோடு பாதுகாத்து கின்ற வானரங்கள் எல்லாம் பய பத்தி மிகுந்து பணிவு புரிந்து அயலே ஒதுங்கி கின்றன. காவலாளிகளுள் கலை வணுயிருந்த துமிந்தன் நிலைமையை விபீடணனுக்கு நேரே சொன்னன்: 'எங்கள் ஆண்டவன் அருள் உமக்குக் கிடைத்து விட்டது; கன்பால் அழைத்து வரும்படி அன்போடு பணித்து விடுத்துள்ளமையால் அரசர் இங்கே வருகிருர்’ என அவன் உவகை மீதார்ந்து உரை செப்து கின்ருன். அங்க உரையைக் கேட்டதும் வீடணன் பேரானந்தமுடை பகுப் எழுந்து பார்த்தான். கன்னே கோக்கி வானர வேந்தன் வருவதைக் கண்டதும் அக்த அரக்கர் கோமகன் உள்ளம் பரவ சபாப் உருகினன். நேரே மெள்ள எதிர்கொண்டு வந்தான்.