உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3663 வனது உண்மையான அன்பு கிலே கெரியவே உவகை மீதுார்ந்து உரிமை புரிந்தருளினன். (மணிமுடிபுனைந்து விடனன் உயர்ந்த அரசனயிருக்க விரும்பவில்லை ; இராமனது திருவடிகளை முடி-குடி அடியவ ஞகவே வாழ விரும்பினன். பர கனகவே கன்னே உரிமை செய்து கொள்ளும்படி உளம் உருகி வேண்டினன். அவ னுடைய உழுவலன்பையும் கெழுதகைமைைேயயும் கண்டு இராமன் கிழமை கொண்டாடினன். :விடணு! உன் தங்தை கசரதனுக்கு முன்பு நான்கு புதல்வர்கள் பிறந்திருக் தோம்; பின்பு குகன் என்னும் ஒரு குலமகன் தோன்றினன்; ஐந்துபேர் ஆயிளுேம்; அதன்பின் சுக்கிரீவனேடு ஆறுபேர் ஆயிளுேம்; இறுதியில் உன்னேடு சேர்ந்து எழுபேர் ஆயினேம்; ஆகவே இராமன், பாகன், இலக்குவன், சத்துருக்கன், குகன், சுக்கிரீவன், விபீடணன் என்னும் எழுபுதல்வர்களைப் பெற்று உன்தந்தை பெரிய புத்திர பாக்கிய சாலியாய் உயர்ந்து விளங் கிளுன் என இங்கனம் உவந்து மொழிந்துள்ளான். i | நெடுங்காலமாய்ப் பிள்ளைப்பேறு இல்லாமல் மலடனயப் மறுகி யிருக்க மன்னர் பிரானுக்கு இன்னவா.அறு மக்கட்பேறு பெருகிவந்துள்ளமையால் அங்கிலைமையைக் கலைமைப் புதல்வன் உவகைமீதுார்ந்து உரைத்தான். கங்தை மகிழ்ச்சியையே எங்த வேளேயும் எண்ணி ஒழுகும் புண்ணிய மைந்தன் ஆதலால் அக்க நிலைமையை நினைத்து வனேங்து புகழ்ந்து மகிழ்க்கான். (புதல்வரால் பொலிந்தான் எங்தை என்னுமல் உங்தை என்றது சிங்தனே செய்ய வுரியது. உரிமை அன்பு இதில் ஒளி விசி யுள்ளது. விபீடணனை உடன் பிறந்த கம்பியாகத் கழுவிக் கொண்டதற்கு விழுமிய சாட்சியாக உங்தை என்ருன். இராவணன் கம்பி என்ற பழி நீங்கியது. இராமன் கம்பியாப் விபீடணன் விழுமிய புகழ்"எ ப்தினன். திய அரக்கர் குலத்தில் கோன்றிய அக் கோற்றம் ஒழிந்து அாய சூரிய குலக் கோன்றலாயப்ச் சீரிய மேன்மை பெற்றது, காரிய நீர்மைக்கு வீரியமாய் உரிமை மிகவும்றது.