உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3666 கம்பன் கலை நிலை மொழிந்தசொல்அமிர்தம் அன்ள்ைதிறத்தினின்முறைமைகிங்கி இழிந்தனன் மரபும் இன்றே உயர்ந்ததென் றிடரில் இர்ந்தான் செழுந்தனி மலரோன் பின்னே இராவணன் திமைச் செல்வம் அழிந்தது.என்.அறு அறனும் தன்வாய் ஆவலம் கொட்டிற்றன்றே. இன்னதோர் செவ்வித்தாக இராமனும் இலங்கை வேந்தன் தன்னெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்பப் பன்னெடும் தானே சூழப் பகலவன் சேயும் நீயும் மன்னெடும் குமர பாடி விட்டினே வலஞ்செய் கென்ருன். (4) அந்தமில் குணத்தி ேைன அடியினை முடியி ளுேடும் சந்தன விமானம் ஏற்றி வானரத் தலைவர் தாங்க இந்திரற்கு உரிய செல்வம் எய்தின்ை இவன் என்று எத்தி மந்தரத் தடந்தோள் வீரர் வலஞ்செய்தார் தானே வைப்பை (5) தேடுவார் தேட கின்ற சேவடி தானும் தேடி காடுவான் அன்று கண்ட நான்முகன் கழி இய நன்னிர் ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கிமேல் அமரர் ஆவார் குடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லிர் (6) இற்றைநாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் முற்றினர் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து கின் ருர் மற்று மாதவரும் எல்லாம் வாள் எயிற் றிலங்கை வேந்தன் பெற்றதார் பெற்ருர் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம்.(7) இராமனது பாதுகையைத் தலையில் குட்டிக்கொண்டு உ.மு வலன்போடு விழி நீர் மல்க விபீடணன் கின்றபொழுது நிகழ்ந்த நிலைகளை இங்ங்னம் வியந்து காண்கின்ருேம். நிகழ்ச்சிகள் அதி சய வியப்புகளாப் விரிந்து விளைந்திருக்கின்றன. ! இராவணன் கம்பி இராமன் கம்பியாப் மாறியதற்கு அடை யாளமாகப் பரதனைப் போல் அவனது பாதுகையைக் கலையில் தாங்கி நிலையில் நெஞ்சுருகி நின்ருன். ך அவ்வமையம் மங்கலக் குறிகள் எங்கும் பொங்கித் தோன்றின. பிரமாவும் உள்ளக் கவலை நீங்கி உவகை மீதுார்ந்தான். தரும தேவதையும் பெரு மகிழச்சி அடைந்தது. அமரர் ஆதி முனிவர் யாவரும் ஆனந்த முடையராப் அதிசய மிகுந்து துதி செய்து நின்றனர். இமை கள் ஒழிந்தன; நன்மைகள் விளைந்தன என்று சிவகோடிகள் யாவும் ஆவல் மீதுார்ந்து ஆர்த்துக் களித்தன.