உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3668 கம்பன் கலை நிலை இராவணன் தீமைச் செல்வம் அழிந்தது என்று அறனும் தன்வாய் ஆவலம் கொட்டிற்று. இராமனிடம் வீடணன் வந்து சேர்ந்தது இராவணன் அழிந்து ஒழிதற்கு ஆதரவாப் அமைந்துள்ளமையால் கரும தேவதை இவ்வாறு பெருமகிழ்ச்சி அடைந்தது. இராவணன் புரிந்து வந்துள்ள தீமைகளை நினைந்து அறக் கடவுள் மறுக்கமுற்றிருக்கலை உரைக் குறிப்புகள் உணர்த்தி நின்றன. தீமைகள் நீங்கிவிடும்; இனி நன்மைகள் ஓங்கி வரும் என்று கருமம் களி கூர்ந்துள்ளமையால் மேல் விளையும் கருமங் கள் கருதியுணர வந்தன. பவனி வந்தது இங்ங்னம் யாவரும் உவகை கூர மேவிய விடணனே இரா மன் மேன்மை மிகச் செய்தான். தான் அருளிய அரசபதவியை உறுதி செய்யும்படி உரிமைகள் புரிந்தான். விடனனே அழகிய ஒரு விமானத்தில் ஏற்றிச் சேனைகள் தங்கி யிருக்கும் பாசறை யைச் சுற்றிப் பவனிசெப்து வரும்படி துணைவர்களிடம் உரைத் தான். அனைவரும் அவ்வாறே மனம் மிக மகிழ்ந்து மரியாதை வரிசைகள் செய்தனர். மங்கல ஒலிகள் எங்கனும் முழங்கின. 'இலங்கை வேங்கன் வாழ்க, இந்திர திருவன் வாழ்க, விடன. சக்கரவர்த்தி வாழ்க’ என இன்னவாறு ஆர்வம் மீதார்ந்து ஆர வாரங்களைச் செய்து வானர விரர்கள் வாழ்த்திக் காங்கிவரப் பாடி விட்டினே வலம் செய்து வந்தனர். மகுடமுடி குடி ஒரு மன்னர் பிரானே மகிமைப்படுத்துவது போல் மாட்சிமை செய்து கொண்டு வந்தார். பவனி முடிந்து வந்ததும் இராமன் அடியில் முடிபட விழுந்து கொழுது எழுந்து கைகுவித்து உழுவலன்புடன் விபீடணன் உருகிகின்ருன். அவனே உவந்து நோக்கித் தன் அருகே யிருக்கும்படி இராமன் உரிமை கூர்ந்து பணித்தான். அவன் பணிவுடன் அமர்ந்திருந்தான். திருமாலின் திருவடி கோப்ந்து வந்துள்ளமையால் கங்கை புண்ணிய நதி ہوتی۔ )Lاننگ ل • அதில் நீராடுகின்றவர் பாவங்கள் நீராயப் ஒழியும். அந்த ஆதிமூல நாதனே உலகில் நீதி பரிபாலனம் செய்ய இராமனுப் இங்கு வந்துள்ளான். இந்த விர மூர்த்தியின் * =