பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,079

அப்பா ! உன்கண் எதிரே உனது அண்ணனைக் கொன்று விழ்த்துவ து கன்ருயிராதே என்ற எண்ணத்தினலேயே அவனை இங்கே உரிமையோடு அழைத்து வரும்படி உன்னே அனுப்பி னேன்; அழைப்பு இவ்வாஅ பிழைப்பு ஆயின் இனிவே று என்ன செய்வது” என விடணனே நோக்கி இராமன் இவ்வாறு பரி வோடு கூறியுள்ளான். உரைகளினுள்ளே விர

கம்பீரங்கள் ஆரவாரமாப் விளையாடி நிற்கின்றன். Lகும்ப கருனனைத் தன்னேடு சேர்த்துக் கொண்டால் தனக் குப் பலம் அதிகமாகும்; எதிரியை வெல்ல நல்ல வசதியா யிருக் கும் என்.ற கருதி இங்கத் தாது காரியத்தைச் செய்ககாக ஒரு வேளை தோன்றலாம் ஆதலால் அந்தப் பிழைபாடு ஒழிந்து தெளி வடைய இவ்வுரைகள் இங்கே சினத்து வந்திருக்கின்றன.) --- உன்பொருட்டே அவன் நல்லவன்; நீதிமான்; கள்ளம் கபடுகள் இல்லாதவன் என்று நீ சொன்ன கால் அத்தகைய நன்மையாள ஞன அண்னஜனத் தம்பியாகிய உன் எதிரே கொல்வது நல்லா பிராதே என்று என் உள்ளம் இரங்கியதால் அவனே அழைத்து வரச்சொன்னேன்; அவன் வரவில்லை; இ னி ய ர ம் ய ர து செய்வது? யாவும் விதியின் விளைவின் படியே நடக்கின்றன.” விதியை யார் ர்ேக்க கிற்பார்: தான் மதித்துச் செய்த மதியின்படி காரியம் கைகூடா மையால் விதியின் வலியை நினைக்க இவ்விரன் இங்ங்னம் வியந்து கூறினன். அவனவனுக்கு விதித்த விதியின்படியே யா வும் நடந்து முடிகின்றன. அந்த முடிவுகளே இடையே யாரும் தடை செய்யமுடியா என்ற விதியின் முடிவை இங்கே முடிவாக முடிவுசெ ப்திருக்கிருன். முடிந்தமுடிவுக ள்மூண்டுமுடிகின்றன. அமர் மூண்டது. இவ்வாறு ஈண்டு இவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஆண்டு அரக்கர் சேனைகளிலிருந்து பெரிய ஆரவாரங்கள் எழுங் தன. போர்ப்பறைகள் முழங்கவே கால் வகைச் சேனைகளும் விரைந்து மூண்டு வானரப்படைகளே வளைந்து கொண்டன. நெடும்போர் மூண்டது. கல்லையும் மர ங்களையும் வாரி.வி.சி வான