பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,098 கம்பன் கலை நிலை ஞன். அந்தக் காக்குதலைக் காங்க்மாட்டாமல் சுக்கிரீவன் தளர்ந்து மயங்கினன். மறுகி மயங்கிய வானா வேங்கன் மறுப டியும் மான விரத்தோடு நேரே பாய்ந்து போடினன் சீறிப் பொருத அவனைக் கும்ப கருணன் சினந்து பற்றினன். கன் 'கை யில் கன்கு அகப்பட்டபொழுது அவன் சிறிதும் நழுவாதபடி அதிவேகமாய் இவன் அனைத்து இறுக்கின்ை. கொடிய அக்கப் பிடியால் சுக்கிரீவன் கெடிது மயங்கினன். உடல் ஒடுங்கிக் கண்கள் பிதுங்கி அடலாண்மைகள் யாவும் அடங்கி அயர்ந்து பயங்கினன். அவனது நிலை கொடிய அபாயமானது. நகரை கோக்கி கடந்தது. தன் கையில் சிக்கிக் கதிகலங்கி நின்ற சுக்கிரீவனைக் கடுத்து எடுத்துக் கொண்டு இலங்கையை நோக்கிக் கும்பகரு னன் விரைந்து சென்ருன். வானர வீரர்கள் யாவரும் யாதும் செய்ய முடியாமல் ஐயகோ என்று அரற்றி அலறினர். அனு மானும் கையைப் பிசைந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியா கவனப் உள்ளம் உடைந்து உடன்தொடர்ந்து சென்ருன். பூனே வாயில் அகப்பட்ட காப்ப்பறவையை நோக்கிக் குஞ்சுகள் கூவியலறுவது போல் குரங்குகள் எல்லாம் அஞ்சி ஒலமிட்டன. அமரர் முதல் யாவரும் முடிவு நேர்ந்ததே! என்று கெடிது மறுகி கிலைகுலைந்து பலவழிகளிலும் கின்று பரிந்து புலம்பினர். நடுங்கினர் அமரரும் காவும் வேர்த்து உலர்ந்து ஒடுங்கினர் வானரத் தலைவர் உண் முகிழ்த்து இடுங்கின கண்ணினன் எரிந்த நெஞ்சினன் அடங்கின ம்ை உயிர்ப்பு என்னும் அன்பினர். (1) புழுங்கிய வெஞ்சி ைத்து அரக்கன் போகுவான் அழுங்கலில் கோள்முகத்து அரவம் ஆயின்ை எழுங்கதிர் இரவி தன் புதல்வன் எண்ணுற விழுங்கிய மதி என மெலிந்து தோன்றின்ை. 42) திக்குற விளங்குவான் சிறுவன் தியவன் மைக்கரு கிற த்திடை மறைந்த தன் உரு மிக்கதும் குறைந்தது மாக மேகத்துள் புக்கதும் புறத்துமா மதியும் போன்றனன். (3)