பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,195 என்றபடி எல்லையில்லாத துன்பங்களுக்கும் இழிவுகளுக் கும் அழிவுகளுக்கும் ஒழியாக சான்ருய் இராவணன் உலகமறிய நின்ருன். தெறிகேடு அவனது குடிகேடாய் மூண்டது. சீதையின் கற்புத்தியினலேயே இலங்கை வேந்தன் அரக் கர்குலக்கோடு அழிந்து ஒழிக்கான் இ ஒT வானமும் வையமும் வைது இன்றும் வசையா மொழிந்து வருகின்றன. 'சானகி கற்புத் தனச் சுட்த்தன் அசோக வனத்தில் சிறைப்படுத்திய தானே அரக்கன் குலத்தர் அத்தனே வரும் மாளச் சாலேமரத்துப் புறத்தொளித்தடல் வாலி யுரத்தில் சரத்தை விட்டு ஒரு தாரைதனேச் சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே." (திருப்புகழ், 1152) சானகியை அசோகவனத்தில் இராவணன் சிறை வைத்தி ருந்ததும், அப்பதிவிரகையின் கற்பு கிலேயும், அதனுல் அவன் அடியோடு அழிந்து தொலைக்கதும் இதில் விளங்கியுள்ளன. அருணகிரிநாதர் திருப்புகழில் இராமசரிகத்தைப் பல இடங்களி லும் அதிக உரிமையோடு பெரிதும் பாராட்டியிருக்கிரு.ர். சானகி கற்புச் சுட என்றது. அப்பத்தினியின் அம்புதமகிமை ய்ை உய்த்துணர வந்தது. அயலான் மயலாப் விழைந்து நெருங் கின் எரியிடை வீழ்ந்த விட்டில் போல் அழிக் து போவன் என முன்னம் கன் வாயாலேயே சீதை சொன்னது ஈண்டு இணைத்து எண்ணவுரியது. கற்புத் தீ கிலே கருதியுணர வந்தது. கானும் உயிரும் உயிரை இழந்தாலும் நானே இழந்து நில்லேன் எனத் தனது உள்ளத் துணிவை அவன் உணர வுரைத்தாள். பெண்மைக்கு நாண் பெரு நீர்மையாய் நன்மை புரிந்து வருவது ஆதலால் اتنگ / لگے இந்தப் பெண்ணரசிபால் கண்ணியுள்ள நிலைமை இங்கே நன்கு தெரிய வந்தது 'உயிரினும் சிறந்தன்று நானே நாணி னும் செயிர்திர் காட்சிக் கற்புச் சிறந்தன்று.” (தொல்காப்பியம்) கற்பும் நானும் உயிரும் இதில் காட்சிக்கு வந்துள்ளன.