பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4207 தம்பி இறந்து பட்டான் என்பதைக் கேட்டு உள்ளம் துடித்து உயிர் பகைத்து அழுத இராவணன் இறுதியில் உறுதி கூறி உருத்துப் போயுள்ள நிலைகளை இவை குறித்துக் காட்டி நிற்கின்றன. கோபக் கொதிப்பு கொடிய சாபமாய் நீண்டது. என் தம்பி சவத்தோடு தேவர் யாவரையும் கொன்.அறு அடுக்கிஒருங்கே புதைப்பேன்; இது ாமலட்சுமணர்களை வதைத்து அவர்கம் உடல்களிலிருந்து இரத்தத்தை வாரி இறைத்து என் தம்பிக்கு நீர்க்கடன் கழிப்பேன்’ என்று உ க்கிர வேகமாப் உறுதி கூறிவிட்டுச் சோகத் துயரோடு அசோக வனத்தை நீங்கி அடல் ஓங்கி அவன் அரண்மனையை நோக்கிப் போனன். சா ன கி கி லை. உள்ளம் கலங்கி உணர்வழிந்து உயிர் பதைத்து அழும்படி இதை எதிரே வந்து கள்ளம் புரிந்து நின்ற இராவணன் தம்பி இறந்தான் என்று அறிந்ததும் தம்பிபோல் துடித்துத் துயரு ழந்து அழுதான். மாய வஞ்சமாய்க் கனக்குக் கொடிய துன் பங்களை விளைக்க அவன் உடனே நெஞ்சம் கலங்கி கெடிய சோகமாய் அழுகதும், அந்த அவல அழுகையைக் கண்டு சீதை உள்ளம் களித்து உவகை கொண்டதும் விசித்திரக் காட்சிகளாய் விளங்கி நின்றன. அண்டத் தளவும் இனேய பகர்ந்தழைத்துப் பண்டைத்தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்; தொண்டைக் கனி வாய் துடிப்ப மயிர்பொடிப்பக் கெண்டைத் தடங்கண்ணுள் உள்ளே கிளுகிளுத்தாள். (1) விங்கினுள் கொங்கை; மெலிந்த மெலிவகல ஓங்கினுள்; உள்ளம் உவந்தாள்; உயிர்புகுந்தாள்; திங்கிலாக் கற்பின் திருமடந்தை சேடியாம் பாங்கிளுள் உற்றதனே யாரே பகர்கிற்பார்? [2] கண்டாள் கருணனைத்தன் கண்கடந்த தோளாளேக் கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனேக் கொற்றவர்ை தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை உண்டாள் உடல்தடித்தாள் வேருெருத்தி ஒக்கின்ருள் (3) (மாயாசனகப் படலம் 87-89) A.