பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4223 வேண்டும்; அதனைச் செய்துமுடிப்பகே தமது கடமையாய்க் கருதி வந்திருக்கிருர்; ஆதலால் உன்னே நேரே போருக்கு அழைக்க நேர்ந்தார். நிலைமையை உணர்ந்து விரைந்து வருவது நல்ல து; உனக்குத்துணையாகப் படைகளையும் சேர்த்துக்கொண்டு வரலாம்.’’ என இவ்வாறு அவன் செவ்வையாச்சொல்லி கின்ருன். அவனுடைய வார்க்கைகளில் கருக்கும் துணிவும் தடுக் கும் நிறைந்திருக்கின்றன. கான் ஒரு து.ாசன ப் வங் திருத்தலால் நீதிமானன இராமன் எதிரே கனக்கு யாதொரு கீதம் நேராது என்று உறுதியாகக் கருதியிருத்தலால் உரை களைத் திடமாய் நின்று கூறினன். தங்கள் அரசனுடைய அருமைத் கம்பியை அழித்திருத்தலால் பழிக்குப்பழி வாங்கப்படும் என்று கொழித் துக் குறித்தான். கூறிய முறை விருேடு விரவி நின்றது. ன்சயப்படிவம் என்றது மலைபோன்ற பெரிய வடிவினன்' எனக் கும்பகருணனுடைய உடல் நிலைமையும் அடலாண்மை யும் தெரிய வந்தது. சையம் = மலை. சேய்மையில் நின்று பார்க், தாலும் தெரிவது என்னும் ஏதுவான் மலைக்குச் சையம் என்று, ஒருபெயர் நேர்ந்தது. அங்கச்சிறப்புப்பெயர் குறிப்போடுவந்தது. அந்த அதிசய விரனைக் கொன்று தங்கள் குலத்துக்கு கெடிய பழியை விளைத்துள்ளமையால் அதனைத் துடைத்து ஒழிக்கவே இந்தக் குலக்குமரன் கொதித்து வந்திருக்கிருன்என அதிகாயனுடைய வரவு நிலையை மதிகெளிய நேரே வுரைத்தான். கும்பகருனனைக் கொன்று தொலைத்தவன் இராபன், அந்த வென்றி வீரனை விலக்கி ஒதுக்கிவிட்டு இலக்குவனைப் போருக்கு நேரே அழைத்ததற்குக் காரணத்தைக் குறித்துக் காட்டினன். கொலைகோள் அறியர் கின்ருன் என்றது இலக்குவனே. கொன் றவனைப் போருக்கு அழையாமல் கொலைபுரியாது கின்றவனே அழைத்தது என்ன? எனின், மரண வேதனையினும் கொடிய துயரத்தை இராமனுக்குக் கொடுக்கவேயாம் எ ன் ரு ன். கேடுதல்=தேடுதல். கொலை அறியாதவனே க் கொல்ல காடியே அவ்வல்லவன் மூண்டு வந்துள்ளான் என வடித்து உரைத்தான். தன்தாதை படுந்துயர் தங்தையைமுன் வென்ருனே இயற்றுறும் வேட்கையில்ை. ===ے