பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4226 கம்பன் கலை நில்ை மாயத்தொழில் செய்ய மதித்திலன். இகளுல் அவனது கெஞ்சத் தாய்மையின் நிலை தெரியவங் தது.போரில் விரவாதம் கூறி நேரே போராடுவனே அன்றி 豔 மாரு ப் மறைந்து வஞ்சச் சூதுகள் பாதும் செய்யாதவன் என் றகளுல் அவனுடைய உயர்ந்த அருந்திறலாண்மையும் சிறந்த பெருந்தன்மையும் தீர தைரியங்களும் விளங்கி நின்றன. இன்னவாறு பலவகை நிலைகளையும் கூறிவந்த விடனன் பின்னும் சில உண்மைகளை விளக்கினன். அவனுடைய பூர்வீக நிலையை ஒரு யோகியின்மூலம் தான் அறிந்துள்ளதை இங்கே அறிய உரைத்தான். பிறப்பின் டெருமைகள் சிறப்பூர்ந்து வந்தன. மது கைடவர். மது, கைடவன் என்னும் இருவர் அசுரவீரர். ஒருவயிற்றில் பிறந்தவர். அசகாய குரர். அமரர் முதல் யாவரையும் வென்று அடக்கி அதிசய விர ராப் நிலவி நின்ருர். எவ்வுலகங்களிலும் யாரும் தமக்கு கிகளிலர் என வெவ்வலியில் விறுகொண்டு விளங் கிகின்ற இவர் ஒருநாள் திருமாலைக் கண்டார். பொருமாலோடு மூண்டுவந்த இவரைக் கண்டதும் அப்பெருமாள் போராட மூண்டார். கொடிய போர் நேர்ந்தது. நெடிய காலம் ஆகியும் வெற்றி கோல்வி காணுமல் நாணி நின்ருர். முடிவில் மாயவன் செய்த மாயக்கால் அக்க இருவரும் இறந்துபட்டார். சக்கரதர ஞேடு உக்கிாவிரமாய்ப் போராடி இறந்த அந்த இருவரும் # முக்கை விதிமுறையால் இந்த இலங்கையில் வந்து -go J சர்குலக் தில் பிறந்தார். முன்னவன் இலங்கைவேந்தனுக்குத் தம்பியாய்க் கும்பகருணன் எனத் தோன்றினன். பின்னவன் அம்மன்ன வன் மகனப் அதிகாயன் என்னும் பேரோடு எழுந்து வளர்ந்து, சிரும் சிறப்பும் எய்தி வந்தான். அவனே இன்று போருக்கு ஈண்டு நேரே மூண்டு வந்திருக்கிருன். - விதியால் இவ் வுகந்தனின் மெய்வலியான் மதுவானவன் எம்முன் மடிந்தனல்ை; கதிர்தான்கிகர் கைடவன் இக்கதிர்வேல் அதிகாயன் இதாக அறைந்தனல்ை. முன்னம் வத்து மாண்ட கும்பகருணனுக்கும், இப்பொ