பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:2:24, கம்பன் கலை நிலை போருக்கு வந்துள்ள அதிகாயனுடைய உள்ளக்கருத்தை இது உணர்த்தியுள்ளது. கம்பியை இழந்து கன் தங்தை அழுது புலம்பும்படி இராமன் செய்திருக்கிருன் ஆதலால் அவனும் அவ்வாறே கம்பியை இழந்து அழும்படி செய்யவே தான் வங் திருப்பதாக அவன் வரைந்து குறித்து விடுத்திருக்கிருன். இலக்குவன் உவந்தது. அாதுவன் வந்து கூறிய அவ்வுரைகளைக் கேட்டதும் இரா மன் உள்ளம் துணிந்து இலக்குவனே உவந்து நோக்கினன். அவ் விரத்தம்பி தனியுரிமையாக நேரே கனக்குப் போர் கிடைத்ததே! என்ற பேருவகையில்ை அண்ணனை ஆவலோடு தொழுது தனது வில்லை எடுத்துக் கன்னம் கனியே செல்லக் துணிந்தான். விரைந் அதுசெல்லுக என்று இராமனும் இசைந்து விடை கொடுத்தான். வீடணன் தடுத்தது. அடலாண்மையோடு இளையவன் அமர்மேல் மூண்டு எழுங் தபொழுது அருகே கின்ற விபீடணன் இராமனே உழுவலன் போடு தொழுது ஆண்டவா! இளவல் கனியே செல்லலாகாது” என்று சொல்லி நிறுத்தின்ை; வந்துள்ளவனது விரப்பிரதாபங் களையெல்லாம் வகையே விரித்து உரைத்தான். அவ்வுரைகள் யாவும்.அவனுடைய சீவிய சரிதங்களாய் மேவிவந்தன. அதிகாயன் கிலே. போர்மேல் மூண்டு இதுபொழுது ஈண்டுவந்துள்ளவன் அதிசய வலியினன். அரிய பல வர பலங்களையுடையவன். பெரிய போர்வீரன். தேவர் அசுரர் யாவரும் அஞ்ச அரிய போராடல் கள் புரிக் த யாண்டும் வென்று நீண்ட புகழ்பெற்றவன். அவ னது நிலைமையும் தலைமையும் நெடிது சிந்திக்கத்தக்கன. எளிதாக எண்னலாகாது என உணர்த்தி மேலும் தெளிவாக அவனுடைய அதிசய மேன்மைகளை யெல்லாம் விளக்கி உரைத்தான். ஒவாகெடு மாதவம் ஒன்றுடையான் தேவாசுரர் ஆதியர் செய்செருவில் சாவான் இறையும் சலியா வலியான் மூவாமுதல் கான்முகனர் மொழியால் (1)