பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4241 రి நிற்பது விண்காலம் கடத்திய படியாம். :அதிகாயா! காணுத இடத்தில் அன்று உன் தம்பியைக் கொன்றுவிட்டதாக் குறித்து உரைத் காப்; இன்று உன் கண் எதிரேயும் எனது வென்றி நிலையை விளக்கிக் காட்டுகிறேன்; அதோ உன் அயலே உனக் குத் துணையாக நிற்கிற திரிதிரசு என்னும் அத்தம்பியை என் ைேடு கொஞ்சம் போராட விட்டுப்பார்!’ என்று அனுமான் விரவாகம் கூறவே அவன் விரைந்து வெகுண்டு தேரைக்கடாவி நேரே மூண்டான். நீண்ட வில்லிலிருந்து நெடிய பானங்களைப் பொழிந்தான். விசிய அம்புகளையெல்லாம் வேறுபட விலக்கி நேரே தேர்மேல் பாய்ந்து அவனது வில்லை ஒல்லையில் பறித்து இடது கையில் வைத்துக்கொண்டு வலது கையால் ஓங்கி முகத் தில் அடித்தான். அதன்பின் வாரி எடுத்துத் தரையில் மடுத்துத் தேய்க்கான்; உடல் சிதைந்து கசையும் குருதியுமாயின; ஆகவே உதிரங் தோய்ந்த கைகளோடு அதிவேகமாய் அனுமான் மேலே தாவி அயலே போயினன். வெற்றிக் களிப்போடு அவன் துள் வளிச்செல்லவே அதிகாயன் வெட்கி மறுகி வியந்து கின்ருன். இமையிடை யாகச்சென்ருன் இகல் அதி காயன் கின்ருன் ' ' ' ' ' - அமைவது ஒன்று ஆற்றல்கேற்ருன் அருவியோடு அழல்கா ல்கண் குன் உமையொரு பாகனே பும் இவன்மு னிங் து உருத்தபோது கமையிலன் ஆற்றல் என்னுக் கதத்தொடும் குலேக்கும் கையான். திரிசி சனைக் கொன்று தொலைத்து வென்றிவீருேடு விரைந் துசென்ற அனுமான வியந்து அதிகாயன் இவ்வாறு புகழ்ந் திருக்கிருன். உருத்திர மூர்த்தியும் இவனது உக்கிர விரத்திறலை உவந்துகொள்ளும் என உண்மையாகவே அவன் உணர்ந்து வியந்திருத்தலால் அவனது நேர்மையும் விர ப்பான்மையும் இங்கே விளங்கிகின்றன. சுத்தவிரர் எத்தகைய நிலைகளிலும் உள்ளம் ஒத்து உண்மை கண்டு உறுதி கொண்டுள்ளனர். மாருதியின் விரப்பாட்டை இன்னவாறு மதித்து கின்ற வன் பின்னர்த் தேரை விரைந்துசெலுத்தி இலக்குவன்மீது இலக் கோடு வந்தான். போர்மேல் மூண்டு அவ்விர ன் வரவே அங்க தன் இளையவனே அணுகி உழுவலன்போடு உறுதிமொழிகள் கூறினன். அவனுடைய உரைகள் பரிவு தோப்ங்.து வந்தன. 531