பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4262 கம்பன் கலை நில பழி எங்கும் நெடிது ஓங்கி நின்றது. கம்பி மாண்டான், பிள் ளைகள் செத்தனர்; குடும்பம் நிலைகுலைக்கது; குலமும் அழிந்து படுகின்றது; இப்படிக் கொடிய காசங்கள் மூண்டு தொடர்ந்து அடர்ந்து படர்ந்து வந்தும் சீகைமீது கொண்ட ஆசையைவிட்டு ஒழிக்கவில்லையே! கெட்டகாலத்தின் கெடுகுறிகள் படுசாவுக ளாய்ப் பாய்ந்து வருகின்றனவே! அளவிடலறிய அழிவுகள் மேலும் எதிர்நோக்கி நிற்கின்றனவே!” என்று நெஞ்சம் கலங்கி கெடிது புலம்பி நின்ருள். கன் நாயகன் கொண்டுள்ள காமத் தீமையே தனது மகனைக் கொன்று தொலைத்தது என்று உள்ளம் கொதித்துப் புலம்பிய கானியமாலையை மேனகையும் உருப்பசி யும் அனைத்துத் தேற்றி அக்கப்புரத்திற்கு அழைத்துப்போயினர். அதிகாயன் இறந்த துயரம் அரக்கர் குலம் முழுவதையும் அவலப்படுத்தி நின்றது. இலங்கைமா நகரம் எங்கனும் துக்கக் குறிகள் தொடர்ந்து படர்ந்தன. தன்னுடைய சொங்க அருமைப் பிள்ளையை இழ க்கது போலவே ஆனும் பெண்ணும் அவலமாய்க் கவலையடைந்து நொந்தனர். மானத் துயரங்கள் மறுகி நீண்டன. தான நகரத்து அரக்கர் தலைமயங்கிப் ப்ோன மகவுடையார் போலப் புலம்பினர்; ஏனே மகளிர் கிலேஎன்னும்? போயிரங்கி வான மகளிரும்தம் வாய் திறந்து மாழ்கினர். (1) தாரகலத்து அண்ணல் தனிக்கோயில் தாசரதி பேர வுலகுற்ற து உற்றதால் பேரிலங்கை' ஊரகலம் எல்லாம் அரங்தை உவாவுற்ற ஆர்கலியே ஒத்தது அழுத குரலோசை, (2) அதிகாயனைக் குறித்து நகரமாக்கர் எவ்வளவு மதிப்பாக எண்ணி வந்துள்ளார் என்பதை இகளுல் உணர்ந்துகொள்ளுகி ருேம். சிறந்த சுத்த வி. க்கோடு உத்தம குணங்கள் பல அவ னிடம் அமைந்திருந்தன. ஆதலால் யாவரும் அவனே மிகவும் பிரி . யமாகப் பேணி மதித்துப் பெரிய மரியாதைகள் செய்துவந்தனர். தேவமாதரும் வாய் திறந்து அழுகனர் என்ற க. அவனது மேன் மையை மிக விளக்கி நின்றது. பகையினத்தாரும் உருகி அழும் .உயர்குன நீர்மைகள் அவன் பால் பெருகி யிருந்துள்ளன منوالة